Tuesday, May 19, 2026
31 C
Colombo

செய்திகள்

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரஷ்யா விடுத்துள்ள எச்சரிக்கை

தமது நாட்டில் வர்த்தக செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ள மேற்கத்தேய நிறுவனங்களின் சொத்துக்களை தம்மால் கைப்பற்ற முடியும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.யுக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் பொருளாதாரத் தடைகளையடுத்து, கடந்த இரண்டு வாரங்களாக ரஷ்யாவில்...

மருந்து விலைகள் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி இரு நாட்களில் வெளியாகும்

டொலருக்கு நிகராக 60 அத்தியாவசிய ஒளடதங்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் வெளியிடப்பட உள்ளதாக ஒளடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.இன்றைய தினத்திற்குள்...

விமான பயணச்சீட்டுகளுக்கான கட்டணங்களும் அதிகாிப்பு!

விமான பயணச் சீட்டுகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.அதற்கமைய, இலங்கையில் விநியோகிக்கப்படும் அனைத்து வகையான விமான பயணச் சீட்டுகளுக்கான கட்டணங்கள் 27% இனால்  அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று (11) நள்ளிரவு...

எரிவாயு தட்டுப்பாடுக்கு தீர்வு

நாணயக் கடிதங்களை திறக்க அனுமதி கிடைத்ததையடுத்து இன்று (11) முதல் சந்தைக்கான சமையல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.டொலர் நெருக்கடி காரணமாக எரிவாயு இறக்குமதிக்கு...

லங்கா IOC எரிபொருட்களின் புதிய விலைகள்

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று (10) நள்ளிரவு முதல் தமது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.இதன்படி, டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 75 ரூபாவினாலும், பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 50 ரூபாவினாலும், லங்கா...

அலவ்வ – பொல்கஹவலவுக்கு இடையிலான தொடருந்து சேவை பாதிப்பு

அலவ்வ - பொல்கஹவலவுக்கு இடையேயான தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.வலகும்புற தொடருந்து நிலையத்துக்கு அருகில் இன்று (10) பிற்பகல் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளமையால் இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.குறித்த தொடருந்தை...

தலதா மாளிகைக்கு முன்பாக மீன்பிடித்த இருவர் கைது: 12 கிலோ மீன்கள் பறிமுதல்

கண்டி, தலதா மாளிகைக்கு முன்பாக உள்ள வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.தலதா மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த காவல்துறையினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்களிடம் இருந்து 12...

ஓய்வூதியதாரர்களுக்கு இன்று முதல் வழங்கப்படும் விசேட சலுகை

கார்கில்ஸ் பல்பொருள் அங்காடிகளின் ஊடாக ஓய்வூதிய அடையாள அட்டை வைத்திருக்கும் எந்தவொரு ஓய்வூதியதாரருக்கும் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நிவாரணப் பொதியொன்றை அறிமுகப்படுத்த ஓய்வூதியத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.நாடு முழுவதும் உள்ள...

சினைப்பை நீர்க்கட்டி: தவிர்க்க வேண்டிய உணவுகள்

நீர்க்கட்டி ஏற்படுவது என்பது ஒரு நோயல்ல. இது ஒரு குறைபாடு.உட்கொள்ள வேண்டிய உணவுகள்:1.முட்டைகோஸ், காலிஃபிளவர், காளான், அவரை, தக்காளி, வெண்டைக்காய், பூசணி, வாழைப்பூ, வாழைத்தண்டு, கோவக்காய் ப்ரொக்கோலி போன்ற அனைத்து வகையான காய்கறிகள்...

ரஷ்யாவில் தனது அனைத்து சேவைகளையும் நிறுத்தியது வோர்னர் மீடியா!

ரஷ்யாவில் அனைத்து புதிய வணிகங்களையும் தற்காலிகமாக நிறுத்துவதாக வோர்னர் மீடியா அறிவித்துள்ளது.யுக்ரைன் மீது போர் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு நாடுகளும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வரும் நிலையில், பன்னாட்டு...

Popular

Latest in News