சட்டவிரோத மதுபான பீப்பாய்களுடன் இருவர் கைது!
கட்டுகெந்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 32 சட்டவிரோத மதுபான பீப்பாய்களையும், கெப் ரக வண்டியொன்றையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.படல்கம காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில்...
எரிவாயுவினை தரையிறக்குவதில் சிக்கல்
சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்த ஓமான் நிறுவனத்திற்கு செலுத்தப்பட வேண்டிய 8 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ள போதிலும், எரிவாயுவினை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கடனுக்கான காலம் நிறைவடைந்துள்ள நிலையில், மேலும் 6 மில்லியன்...
2021 உலக அழகி பட்டம் போலந்துக்கு
2021 ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில் போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்கா வெற்றி பெற்றுள்ளார்.இம்முறை உலக அழகி போட்டி போர்ட்டோ ரிக்கோவில் நடைபெற்றது.அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீ சைனி இரண்டாம் இடத்தை...
இந்தியாவிடமிருந்து மேலுமொரு கடன் கோரினார் பசில்
இந்தியாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவுக்கு மேலும் 250 மில்லியன் டொலர் கடனை பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதற்கான கோரிக்கையை பசில் ராஜபக்ஷ அந்நாட்டு அதிகாரிகளிடம் முன்வைத்துள்ளார் என அறியமுடிகிறது.ஏற்கனவே இந்தியா இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவுக்காக...
உணவுப் பொருட்களுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் சில உணவுப் பொருட்களுக்கு விசேட பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளது.சில பழங்கள் மற்றும் பாலுற்பத்திகளுக்கு இந்த வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.திராட்சை மற்றும் ஆப்பிள் ஒரு கிலோவுக்கு 300 ரூபாவும், தோடை மற்றும்...
நியூசிலாந்தினால் இலவசமாக வழங்கப்படும் 4000 வீசாக்கள்
யுக்ரைன் வம்சாவளியைச் சேர்ந்த நியூசிலாந்து பிரஜைகளின் உறவினர்கள் 4,000 பேருக்கு விசா வழங்க நியூசிலாந்து தீர்மானித்துள்ளது.தற்போது நியூசிலாந்தில் நிரந்தரமாக வசிக்கும் யுக்ரைன் வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 1600 நபர்களின் உறவினர்களுக்கு இந்த வாய்ப்பு...
கப்ராலை பதவி விலக கோரினாரா ஜனாதிபதி?
மத்திய வங்கியின் ஆளுநர் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ பணித்துள்ளதாக பரவும் செய்தி...
புட்டின் ஒரு போர் குற்றவாளி- அமெரிக்க ஜனாதிபதி
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை போர் குற்றவாளி என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குற்றம் சாட்டியுள்ளார்.யுக்ரைன் - ரஷ்ய மோதலுக்கு பின்னர் அமெரிக்க ஜனாதிபதி இவ்வளவு கடுமையான உரையை நிகழ்த்துவது இதுவே...
பொலித்தீன் சார்ந்த உற்பத்திகளின் விலைகளும் அதிகரிப்பு
பொலித்தீன் சார்ந்த உற்பத்திகளின் விலைகள் 40 சதவீதத்தினால் அதிகரித்துள்ளன.டொலர் பற்றாக்குறை காரணமாக மூலப்பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அநுர விஜேதுங்க...
இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் பசில்
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை சந்தித்துள்ளார்.இதன்போது இடம்பெற்ற பேச்சுவார்த்தை வினைத்திறனாக அமைந்திருந்ததாக அமைச்சர் ஜெய்சங்கர் தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.மேலும் இலங்கை மக்களின்...
Popular
