Monday, June 22, 2026
26.7 C
Colombo
செய்திகள்உலகம்புட்டின் ஒரு போர் குற்றவாளி- அமெரிக்க ஜனாதிபதி

புட்டின் ஒரு போர் குற்றவாளி- அமெரிக்க ஜனாதிபதி

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை போர் குற்றவாளி என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குற்றம் சாட்டியுள்ளார்.

யுக்ரைன் – ரஷ்ய மோதலுக்கு பின்னர் அமெரிக்க ஜனாதிபதி இவ்வளவு கடுமையான உரையை நிகழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.

இதேவேளை, யுக்ரைனுக்கு 1 பில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ உபகரணங்களை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

அவற்றில் போர் விமானங்களும் உள்ளடங்குகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles