Thursday, April 30, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோத மதுபான பீப்பாய்களுடன் இருவர் கைது!

சட்டவிரோத மதுபான பீப்பாய்களுடன் இருவர் கைது!

கட்டுகெந்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 32 சட்டவிரோத மதுபான பீப்பாய்களையும், கெப் ரக வண்டியொன்றையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

படல்கம காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டு, இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles