பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை முன்வைத்தார் ஸ்டீவ் ஹென்க்
டொலருக்கு நிகரான இலங்கையின் ரூபா பெறுமதி இந்த வருடத்தில் மாத்திரம் 26 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.கடன் செலுத்துகைகள் மற்றும் எரிபொருள் விலையேற்றம் இரண்டையும் சமநிலையில் பேணாமையே இதற்கான காரணம் என்று, ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின்...
ஜனாதிபதி – TNA சந்திப்பு| முக்கிய 5 தகவல்கள்
ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றிருந்தது.இதன்போது நான்கு முக்கியமான விடயங்களில் இணக்கம் காணப்பட்டது.அதன்படி,01 .காணாமல் போனோரின் உறவினர்களுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 100,000 ரூபா முழுமையான நட்டயீடு அல்ல...
பதவி நீக்கப்பட்டார் சர்மிளா ராஜபக்ஷ?
தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சர்மிளா ராஜபக்ஷ நேற்று (24) முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.அமைச்சின் உத்தரவை தொடர்ந்து மீறுவதால்...
ஏற்றம் காணும் தங்கம் விலை
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்றம் காண்கிறது.அதற்கமைய, நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 167,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை...
‘பெகியா’வின் உதவியாளர்கள் இருவர் கைது
தென் பாதாள குழு உறுப்பினரான பெகியா என்பவரின் உதவியாளர்கள் இருவர் எல்பிட்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடமிருந்து 12 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.சந்தேக நபர்கள் இருவரும் வெவ்வேறு பகுதிகளில் வைத்து ஹேரோயினுடன்...
இலங்கை வரும் அவுஸ்திரேலிய அணி
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.இரு அணிகளுக்கும் இடையில் 3 இருபதுக்கு 20 தொடர், 5 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளது.அதற்கமைய எதிர்வரும்...
டொலரின் பெறுமதி 297 ரூபாவாக அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 297 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளது.பல முன்னணி வர்த்தக வங்கிகளில் வெள்ளிக்கிழமை (25)...
இனி 10 மணி நேரம் மின்வெட்டு
மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் மற்றும் நீர் என்பன பற்றாக்குறையாக உள்ளது.இந்நிலையில், மின்வெட்டு அமுலாகும் நேரங்கள் நீடிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுஅதற்கமைய தற்போது அமுலாக்கப்படும் ஆறரை மணித்தியால மின்வெட்டு எதிர்வரும் வாரத்தில் இருந்து 10...
சங்காவின் சாதனையை முறியடித்த ஸ்மித்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் ஸ்டீவ் ஸ்மித், குறைந்த போட்டிகளில் 8000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி அவரது 151 ஆவது இன்னிங்ஸ் ஆகும்.இதன்போது அவர் 8000...
இலங்கைக்கு டீசல் அனுப்பும் இந்தியா
அவசர தேவைக்காக 40,000 மெட்ரிக் டன் டீசலை அனுப்புமாறு இலங்கை, இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.இந்த கோரிக்கையை ஏற்றுள்ள இந்தியா, குறித்த டீசல் தொகையை கப்பலேற்றவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட...
Popular
