Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

பங்கு சந்தையில் ஏற்பட்ட மாற்றம்

கொழும்பு பங்கு சந்தையின் வர்த்தக நேரத்தை காலை 10.30 முதல் மதியம் 12.30 வரை 2 மணித்தியாலங்களாக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.இன்றும் (31) நாளையும் (01) இந்த நேர மாற்றம் அமுலாகும்.நிலவும் மின்வெட்டு காரணமாக...

நாளை 13 மணிநேரம் மின்வெட்டு

வியாழக்கிழமை நாடு முழுவதும் சுழற்சிமுறையில் 13 மணிநேரம் மின்சார தடை அமுலாக்கப்படவுள்ளது.இதற்கான அனுமதியை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வழங்கியுள்ளது.இதன்படிABCDEF பிரிவுகளில்3 மணி நேரம் – 3 AM – 6 AM4 மணி நேரம்...

நள்ளிரவுக்கு பின்னரும் தொடரும் மின்துண்டிப்பு?

தற்போது அமுலாகியுள்ள மின்சார தடை இரவு முழுதும் நீடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இன்று 10 மணி நேரம் மின் தடை அமுலாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இதன்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு நிறுத்தப்பட்ட இடங்களில் நள்ளிரவு...

தாக்குதலை குறைக்கவுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு

யுக்ரைன் கிவ் மற்றும் வடக்கு நகரமான செர்னிஹிவ் ஆகியவற்றில் போர் நடவடிக்கைகளை பாரியளவில் குறைப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.இருதரப்பு அமைதி பேச்சுவார்த்தைக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இந்த நடவடிக்கை எடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ஜோ...

“ஏப்ரல் 3, மாலை 3 மணிக்கு மக்கள் புரட்சிக்கு தயாராகுங்கள்”

தற்போது நாட்டில் பத்து மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. எரிபொருள் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.எதிர்வரும் 5ஆம் திகதி வரை எரிபொருள் இருக்காது என அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் போராட்டங்கள்...

50 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து 50 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த இருவரிடமிருந்தும் 4.9 கிலோகிராம் அளவிலான ஐஸ் கைப்பற்றப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட இருவரும்...

5ஆம் திகதி வரை எரிபொருள் தட்டுப்பாடு தொடருமாம்

நாட்டில் எதிர்வரும் 5ம் திகதி வரையில் எரிபொருள் தட்டுப்பாடு தொடரும் சாத்தியம் இருப்பதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.தற்போது நாட்டில் முழுமையாக எரிபொருள் தீர்ந்து போகவில்லை - மாறாக தட்டுப்பாடே நிலவுகிறது.இந்திய கடன்...

காவல்துறைக்காக 750 ஜீப் வண்டிகள் இறக்குமதி

இந்தியாவிடம் இருந்து 750 ஜீப் வண்டிகளை காவல்துறைக்காக அரசாங்கம் கொள்வனவு செய்யவுள்ளது.இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகி இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மூன்று கட்டங்களாக சலுகை தவணை அடிப்படையில் இந்த...

கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் தீப்பரவல்

கொழும்பு - புறக்கோட்டை தங்க சந்தைக்கு அருகில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

ஏற்றம் காணும் தங்கம் விலை

உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது.அதன்படி, இன்று (30) கொழும்பு செட்டியார் தெருவில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 200,000 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.மேலும், 22 கரட் தங்க...

Popular

Latest in News