Monday, May 18, 2026
26.7 C
Colombo

செய்திகள்

பிரியந்த கொலை வழக்கு : 6 பேருக்கு மரண தண்டனை

இலங்கையரான பிரியந்த குமார பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த சம்பவம் தொடர்பில் கைதான 9 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாக...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதனால் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.எரிபொருள் கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக கண்டி - மஹியங்கனை பிரதான வீதியின் திகன பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.சிலாபம்...

தனியார் பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்

நாட்டின் பல்வேறு இடங்களில் எரிபொருள் விலையேற்றம் காரணமாக தனியார் பேருந்து சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.இதனால் பல பிரதேசங்களில் தனியார ் பேருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பல பேருந்துகள் சேவையில் இருந்து விலகியுள்ளதாக பேருந்து தொழிற்சங்கம்...

சில கொவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன

வளாகம் ஒன்றுக்கு செல்லும் போது உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் மற்றும் தனிநபர் விபரங்கள் திரட்டுதல் நேற்று (18) முதல் கட்டாயம் இல்லை என சுகாதார பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.இதேவேளை, நேற்று முதல் அமுலாகும்...

எரிபொருள் நிலையங்களில் இனி கட்டுப்பாடு இல்லை

எரிபொருள் நிலையங்களில் வாகனங்களுக்கு குறிப்பிட்ட அளவுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கும் வரம்பு அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது.எனினும் இந்த கட்டுப்பாடு உடன் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

IMF பிரதானியுடன் நிதியமைச்சர் சந்திப்பு

நிதியமைச்சர் அலி சப்ரி, வோஷிங்டனில் உள்ள IMF தலைமையகத்தின் IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவை நேற்று (18) சந்தித்தார்.ஒரு நிலையான தீர்வை அடைவதில் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற IMF சாதகமாக உள்ளதாக...

CEYPETCO எரிபொருள் விலைகளை அதிகரித்தது

இன்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் (CEYPETCO) எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளது.புதிய விலைகள்ஒக்டென் 92 ரக பெற்றோல் - 338 ரூபாஒக்டென் 95 ரக பெற்றோல் -...

19 , 20 ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுலாகும் விதம்

ஏப்ரல் 19, 20 ஆகிய தினங்களில் 3 மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டை அமுலாக்க மின்சார சபைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.A முதல் W வரையான பிரிவுகளில் – காலை 9...

இன்றிரவுக்காக அலங்கரிக்கப்படும் ஜனாதிபதி செயலகம் (Photos)

காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடைபெறுகிறது.நேற்று ஆர்ப்பாட்டக்காரர்களால் Projector Mapping மூலம் ஜனாதிபதி செயலகத்தின் சுவர்கள் அலங்கரிக்கப்பட்டன.இந்நிலையில், அதனை தடுக்கும் வகையில், அங்கு flasher பொருத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.படங்கள் கீழ்வருமாறு:

தவறை ஒப்புக் கொண்டார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்றிரவு விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளார்.அதில் இரசாயன உரத்துக்கு விதிக்கப்பட்ட தடை, தாம் மேற்கொண்ட தவறான தீர்மானம் என்பதை ஜனாதிபதி ஒப்பு கொண்டுள்ளார்.அத்துடன், சர்வதேச நாணய நிதியத்துக்கு இன்னும் முன்னதாகவே...

Popular

Latest in News