Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

37 அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் இல்லையாம்

குறிப்பிட்ட சில வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படவிருந்த அவசரமற்ற சத்திர சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை சமாளிக்கும் வகையில்...

சுட்டதை ஒப்புக் கொண்டது காவல்துறை

ரம்புக்கனையில் நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதை காவல்துறை ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளதுபோராட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழுவினர் முச்சக்கரவண்டி ஒன்றுக்கு தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்இதனை அடுத்து எரிபொருள் தாங்கி ஒன்றை தீயிட...

ரம்புக்கனை ஆர்ப்பாட்டம்: துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார்.காவல்துறையினர் உள்ளடங்கலாக 24 பேர் காயமடைந்தனர்.துப்பாக்கி சூட்டினால் இந்த பாதிப்பு இடம்பெற்றிருப்பதாக கேகாலை வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

தமிழர்கள் மூவருக்கு இராஜாங்க அமைச்சு பதவி

நாட்டில் மேலும் 3 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் நியமனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்படி, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சராக எஸ்.வியாழேந்திரனும்,கிராமிய வீதி அபிவிருத்திகள் இராஜாங்க அமைச்சராக பிள்ளையான் என அறியப்படும் சிவநேசத்துரை...

பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் அதிகரித்தன

இன்று (19) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாண் மற்றும் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளன.இதனை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.ஒரு இறாத்தல் (450 கிராம்) பாணின் விலை 30...

தனிநபர் வாழ்வதற்கு மாதாந்தம் 5,972 ரூபா போதுமாம்

இலங்கையில் தனிநபர் வாழ்வதற்கு மாதாந்தம் 5,972 ரூபா போதுமானது என தெரிவிக்கப்படுகிறது.2022 பெப்ரவரி மாதத்திற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.மேற்படி அறிக்கையின் படி,...

கொத்து – ரைஸ் விலைகள் அதிகரிப்பு

உணவகங்களில் உணவு பொருட்களின் விலையை 20 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் டொலர் பெறுமதி அதிகரிப்பு காரணமாக இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின்...

பேருந்து கட்டணம் அதிகரிப்பு

பேருந்து கட்டணத்தை 35மூ ஆல் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இன்று (19) அறிவித்தது.இதன்படி குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 27 ரூபா என நிரணயிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, இன்று நள்ளிரவுடன்...

வவுனியாவில் தொடருந்து மோதி இளைஞன் பலி

வவுனியா ஓமந்தை பகுதியில் தொடருந்து மோதியதில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.குறித்த சம்பவம் நேற்று (18) இடம்பெற்றது.சம்பவத்தில் உயிரிழந்தவர் ஓமந்தைப் பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பில் ஓமந்தை...

கோதுமை மா விலை அதிகரிப்பு

கோதுமை மாவின் விலையை அதிகரிக்க ப்ரீமா நிறுவனம் தீர்மானித்துள்ளது.இன்று முதல் ப்ரீமா கோதுமை மா கிலோ ஒன்று 40 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக, விநியோகஸ்த்தர்கள் தெரிவித்தனர்.

Popular

Latest in News