Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

எரிபொருள் விநியோக அளவில் மாற்றம்

வாகனங்களுக்கான எரிபொருள் விநியோக வரையறைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இன்று(24) முதல் அமுலாகும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிள்களுக்கு - 2,500 ரூபாவுக்கும்முச்சக்கரவண்டிகளுக்கு - 3,000 ரூபாவுக்கும்கார்,...

இலங்கையிலிருந்து வெளியெறும் ஆடைத் தொழிற்சாலைகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக சுமார் 30 வீதமான ஆடைத் தொழிற்சாலைகள் வேறு நாடுகளில் அமைக்கப்பட்டு வருவதாக வர்த்தக வலய ஊழியர்களுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.ஏற்றுமதி பொருட்களை சந்தைக்கு வெளியிட முடியாத...

சட்டவிரோதமாக இடம்பெயர முயன்ற 67 பேர் கைது

கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக இடம்பெயர முயன்ற 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.திருகோணமலை கடற்பகுதியில் சல்லிசம்பல்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினர் நேற்று (23) இரவு மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது...

எரிபொருள் கொள்வனவுக்கு இந்தியாவிடமிருந்து கடன் பெற அனுமதி

இந்தியாவில் இருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக இந்தியன் எக்ஸிம் வங்கியின் ஊடாக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இன்று வரிசையில் நின்று பலனில்லை – லிட்ரோ

இன்றைய தினம் சமையல் எரிவாயு விநியோம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டி கட்டணங்களில் திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்புடன், முச்சக்கர வண்டி கட்டணத்திலும் திருத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதன்படி, முதலாவது கிலோமீட்டருக்கு 100 ரூபாவும் அறிவிடப்படவுள்ளது.மேலதிக ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் தலா 80 ரூபாவும் அறவிடப்படும் என தேசிய ஒன்றிணைந்த முச்சக்கர...

இரு வாரங்களுக்கு ஒரு முறை எரிபொருள் விலையில் மாற்றம்

எரிபொருளுக்கான விலை சூத்திரத்துக்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியது.எரிபொருள் இறக்குமதி, தரையிறக்குவதற்கான செலவு மற்றும் விநியோக செலவுகள், வரிகள் என்பன உள்ளடக்கப்பட்டு இந்த விலை சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.ஆனால் இதில் இலாபம் சேர்க்கப்படவில்லை என்று...

பேருந்து கட்டணங்கள் 30% ஆல் அதிகரிப்பு?

போக்குவரத்து கட்டணங்களை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.எரிபொருள் விலை அதிகரிப்பு விகிதத்துக்கு ஏற்ப கலந்துரையாடி இந்த அதிகரிப்பை மேற்கொள்ளுமாறு அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.மேலும் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுகின்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத...

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் CPC எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.இதன்படி, புதிய விலைகள் பின்வருமாறு:ஒக்டென் 92 ரக பெற்றோல் 1L - 420 ரூபாஒக்டென் 95 ரக பெற்றோல் 1L - 450 ரூபாஒட்டோ...

இடையூறுகள் தொடர்ந்தால் எரிபொருள் இல்லை

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் எரிபொருள் விநியோகப் பணிகள் இடைநிறுத்தப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.எரிபொருள் விநியோகஸ்தர்களின் ஒழுங்கமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இந்த எச்சரிக்கை...

Popular

Latest in News