Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

இன்று எரிவாயு பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்

நாடளாவிய ரீதியில் உள்ள எரிவாயு விநியோக நிலையங்கள் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் இன்று (01) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதற்கமைய, இன்று எரிவாயு பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள் பின்வருமாறு:02.06.2022-Distribution-Plan-Final-PDFDownload

சிகரெட்டுக்களின் விலைகளும் அதிகரிப்பு

நேற்று (01) முதல் அமுலாகும் வகையில் சிகரெட்டுக்களின் விலைகள் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.பெறுமதி சேர் வரி (வற்) அதிகரிப்பு காரணமாக இவ்வாறு சிகரெட்டுக்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துமிந்த சில்வா கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வா குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைதாகியுள்ளார்.

ஆயிஷா வழக்கு: சந்தேக நபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

பண்டாரகமை - அட்டுலுகம சிறுமியான ஆapஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைjhd சந்தேகநபர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சந்தேகநபரை இன்று பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே...

O/L மாணவி விவகாரம்: ஆசிரியர் பணி இடைநிறுத்தம்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் பரீட்சைகள் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.அதற்கமைய, குறித்த...

369 பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி

மார்ச் மாதம் 9ஆம் திகதி இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்ட 369 பொருட்களை, புதிய வரி உள்ளிட்ட சட்டங்களுக்கு அமைய இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.நிதி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

தொலைபேசி – இணையக் கட்டணங்கள் அதிகரிப்பு?

எதிர்காலத்தில் தொலைபேசி மற்றும் இணையக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தொலைத்தொடர்பு வரி 11.25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக நேற்று (31) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.பெறுமதி சேர் வரி (வற்)  திருத்தம் காரணமாக இந்த...

மதுபானங்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு

இன்று முதல் அமுலாகும் வகையில் 750 மில்லிலீற்றர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 520 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.பெறுமதி சேர் வரி (வற்) அதிகரிப்பு காரணமாக இவ்வாறு மதுபான போத்தலின் விலை அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன்,...

சீனா உணவகத்தில் வெடிவிபத்து – ஒருவர் பலி

சீனாவின் ஹூமன் மாகாணத்தில் ஷங்ஷா நகரில் உள்ள உணவகம் ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.காலை 6 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்தினால் 13 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...

6 ஆம் திகதிக்கு பின்னர் பேருந்து சேவைகள் இல்லையாம்

இந்த வாரத்துக்குள் தனியார் பேருந்துகளுக்கு டீசல் வழங்க அரசாங்கம் முறையான திட்டமொன்றை செயற்படுத்த வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.கொழும்பில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர்...

Popular

Latest in News