Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

மாணவியிடம் தகாத முறையில் நடந்த இராணுவ சிப்பாய் கைது

திரப்பனை பிரதேசத்தில் ஆசிரியர் ஓய்வு அறையில் 15 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.24 வயதான இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.குறித்த சிறுமி தனது தாயுடன் சென்று...

15 வயது சிறுமியை காணவில்லை

யாழ்ப்பாணம் – வேலணை, சரவணை பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.தனியார் வகுப்பிற்குச் சென்ற நிலையில், குறித்த சிறுமி காணாமல் போயுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் சிறுமியின் உறவினர்கள்...

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் உயிரிழப்பு

அளுத்கம – மொரகல்ல பிரதேசத்தில் இன்று காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றது.துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான 42 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த இக்கட்டான தருணத்தில் இலங்கைக்கு முழு ஆதரவை வழங்குங்கள் – ஜி. எல். பீரிஸ்

அவசியமான நேரத்தில் தமது முழுமையான உதவிகளை வழங்குமாறு கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளிடம் வெளிவிகார அமைச்சர் கோரியுள்ளார்.வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளுக்கு நேற்று வெளிவிவகார அமைச்சில் வைத்து...

மொரகல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவருக்கு காயம்

அளுத்கம - மொரகல்ல பிரதேசத்தில் இன்று காலை துப்பாக்கிச்சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் நபரொருவர் காயமடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தொழில் திணைக்களத்தின் சேவைகள் தொடர்பான அறிவிப்பு

தொழில் திணைக்களத்தின் பிரதான மற்றும் மாவட்ட அலுவலகங்கள், வெள்ளிக்கிழமைகளில் மூடப்படுகிறது.எனினும், தொழில் திணைக்களத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளுக்கு, இடையூறு ஏற்படாது என தொழில் மற்றும் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி, ஊழியர் சேமலாப...

மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை நேற்று (02) சிறிதளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.கடந்த மே 31ம் திகதி ப்ரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 124.24 டொலர்களாக பதிவானது.எனினும் நேற்று ப்ரென்ட்...

இன்று கொழும்பில் மட்டும் எரிவாயு விநியோகம்

இன்று 16,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் கொழும்பில் மாத்திரம் விநியோகிக்கப்படவுள்ளது.லிட்ரோ நிறுவனத் தலைவர் விஜித்த ஹேரத் இதனை தெரிவித்தார்.அதன்படி, கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளில் மட்டுமே எரிவாயு கொள்கலன் விநியோகிக்கப்படும்...

லசித் மாலிங்கவுக்கு புதிய பதவி

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் தொடருக்கான வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸாரை மோசமாக திட்டும் MPயின் மகன் – மருமகள்

SJB MP திலிப் வெதஆரச்சியின் மகன் மற்றும் மருமகள் ஆகியோருக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.பொலிஸ் குழுவொன்று அவர்களின் வீட்டிற்கு சென்ற போது, அங்கு எவரும் இருக்கவில்லை என...

Popular

Latest in News