வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு வாகன இறக்குமதிக்கு அனுமதி?
வெளிநாடுகளில்பணிபுரியும் இலங்கையர்கள், சட்டரீதியில் அங்கீகரிக்கப்பட்ட வழிகளில்நாட்டுக்கு பணம் அனுப்பும் போது, அவர்கள் அனுப்பும் பணத்தின் அடிப்படையில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...
விசமுறிப்பு மருந்துக்கு தட்டுப்பாடு?
வைத்தியசாலைகளில் விசமுறிப்பு மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள்உண்மைக்கு புறம்பானவை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.4 மாத காலத்திற்கு தேவையான விசமுறிப்பு மருந்து மருத்துவ கட்டமைப்பில் உள்ளது.திறைசேரி...
இந்திய தூதுக்குழு நாட்டை வந்தடைந்தது
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான விசேட தூதுக்குழுவொன்று இலங்கை வந்துள்ளது.இந்த குழுவினர் விசேட விமானத்தின் ஊடாக இன்று(23) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.இந்த குழுவில் இந்திய அரசாங்கத்தின்...
எரிபொருள் விநியோகம் தொடர்பான அறிவிப்பு
இன்றும் நாளையும் மட்டுப்படுத்தப்பட்டளவில் பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் விநியோகிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும் ஒட்டோ டீசல் இன்றும் நாளையும் முழுமையான கொள்ளளவில் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இனி இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தின்படி எரிபொருள்?
அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடங்காத வாகனங்களின் இலக்க தகட்டின் இறுதி இலக்கங்களுக்கு அமைய வாரநாட்களில் எரிபொருளை விநியோகிக்க யோசனை முன்வைக்கப்பட்டது.இது தொடர்பிலான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.இலக்க தகட்டில் 0, 1, 2...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட டட்லி தகுதியானவர்
நாட்டின் முன்னணி அரிசி வர்த்தகர் டட்லி சிறிசேன மற்றும் அரிசி உற்பத்தி ஆலைகளின் உரிமையாளர்கள் குழு இன்று கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை நடத்தியது.தற்போது நாட்டு மக்கள் நெருக்கடிக்கு முகங்கொடுத்து வரும் நிலையில் அரிசியின்...
ரெட்டா உட்பட 7 பேர் பொலிஸ் நிலையத்தில் சரண்
கொழும்பு - கோட்டை மற்றும் தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 6 மற்றும் 9 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் இன்று...
இலங்கையின் பணவீக்கம் இரண்டரை வருடங்களுக்கு தொடரும்
இலங்கையின் தற்போதைய உயர்மட்ட பணவீக்கம் இன்னும் இரண்டரை வருடங்களுக்கு தொடரும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.இதனால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம்...
ஜொன்ஸ்டனுக்கு விளக்கமறியல்?
மே 9 சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.தன்னை கைது செய்வதை தடுக்கக் கோரி அவர் தாக்கல் செய்த...
எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் – பிரதமர்
நாட்டை நிலைநிறுத்துவதற்கு தேவையான எரிபொருள் வழங்கப்படும் எனவும் எரிபொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று (22) விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.ஐரோப்பாவுக்கான...
Popular
