Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

பேருந்து கட்டணம் 22% ஆல் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பேருந்து கட்டணம் 22% ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது.ஆகக்குறைந்து பேருந்து கட்டணம் 32 ரூபாவிலிருந்து 40  ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ள அதேவேளை, ஏனைய கட்டணங்கள் 22 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய...

ஜனாதிபதிக்கு உலக வங்கி வழங்கிய உறுதி

உலக வங்கியின் உதவியுடன் இலங்கையில் தற்போது 17 செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்வதற்காக நிதி உதவி வழங்கக்கூடிய வகையில் அந்த திட்டங்கள் மீள்வடிவமைக்கப்படும் என்று உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் தெரிவித்தார்.சர்வதேச...

கொவிட் இன்னும் முழுமையாக நீங்கவில்லை – WHO

கொவிட்-19 தொற்று இன்னும் முழுமையாக நீங்கவில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.கொவிட்-19 தொற்றின் புதிய திரிபு இதுவரை 110 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரஸ் அதனம்...

கடினமாக காலத்தின் கடைசி கட்டத்தை மக்கள் அனுபவிக்கின்றனர் – பிரதமர்

இலங்கை மக்கள் தமது கடினமான காலத்தின் கடைசி கட்டத்தை தற்போது அனுபவிக்கிறார்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் ஊடக பிரதானிகளை சந்தித்து உரையாடும் போது அவர் இந்த விடயத்தைக் கூறினார்.தாம் முன்னதாகவே...

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வர்த்தமானி வெளியீடு

இறுதி உற்பத்தி பொருட்கள் உள்ளடங்கும் பொதி உறை அல்லது கொள்கலன் மீது அதன் அதிகபட்ச சில்லறை விலை, எடை, உற்பத்தி திகதி, காலாவதி திகதி, உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி ஆகியவை கட்டாயம்...

மத்திய வங்கி ஆளுநரின் பதவி காலம் மேலும் நீடிப்பு

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் பதவி காலம் மேலும் 6 வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் பதவி காலத்தை நீடிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியிடம் பரிந்துரைத்திருந்தார்.இந்தநிலையில், குறித்த...

வங்கி சேவைகளுக்கும் மட்டுப்பாடு

வங்கி சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக வங்கிகள் அறிவித்துள்ளன.அதற்கமைய, இலங்கை வங்கி, மக்கள் வங்கி என்பன காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரையும், ஏனைய சில வங்கிகள் காலை 9 மணி முதல்...

விமானங்களுக்கான எரிபொருளை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதி

விமானங்களுக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறைக்கு அனுமதி வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, விமான நிறுவன பிரதிநிதிகள் மற்றும் நாட்டிலுள்ள எரிபொருள் சேமிப்பக செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்கு...

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலிலிருந்து டீசல் திருடிய நபர்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் இருந்து டீசலை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சிலாபம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் என்ஜினில் இருந்து குறித்த நபர் டீசலை திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.சந்தேக நபர் சிலாபம்...

எரிபொருள் வாங்க டுபாய் செல்கிறார் ஜனாதிபதி

எரிபொருள் பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகத்தை தடையின்றி...

Popular

Latest in News