Friday, May 8, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் வாங்க டுபாய் செல்கிறார் ஜனாதிபதி

எரிபொருள் வாங்க டுபாய் செல்கிறார் ஜனாதிபதி

எரிபொருள் பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகத்தை தடையின்றி வழங்க அரசாங்கம் புதிய வேலைத்திட்டமொன்றை வகுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு இராச்சியம் உலகின் 7 வது பெரிய எண்ணெய் இருப்புக்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles