தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு?
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பணவீக்கம் போன்றவற்றின் தாக்கம் இருந்தாலும், உள்ளூர் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.மொத்த வியாபாரிகளுக்கு தற்போது...
லாஃப் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு
நுகர்வோருக்கு எரிவாயு கொள்கலன்களை விரைவாக வழங்குவதற்காக அதன் விநியோக நடவடிக்கைகளை விரிவுபடுத்தவுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுவை தமது முனையங்களில் மீள் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில்...
ஒரு நாள் சேவை விஸ்தரிப்பு
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் ஒரு நாளில் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளும் நிலையங்களை திறக்கவுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...
இலங்கைக்கு உதவ மறுத்த ஜப்பான்
இலங்கைக்கு தற்போதைய சூழலில் உதவ முடியாது என ஜப்பான் அறிவித்துள்ளது.கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நேற்று வியாழக்கிழமை சந்தித்தபோதே இந்த விடயம் குறித்து தெரிவித்தாக ஆங்கில...
பொருளாதார நெருக்கடி உள்ள குடும்பங்களுக்கு நிவாரணம்
பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள 3.2 மில்லியன் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் உதவிகளை பயன்படுத்தி இந்த நிவாரணம்...
லிட்ரோ செய்த மோசடியை அம்பலப்படுத்தினார் மரிக்கார்
100,000 மெற்றிக் டன் எரிவாயுவை அதிகப் பணத்திற்கு லிட்ரோ நிறுவனம் பெற்றுக் கொண்டமை தொடர்பில் எஸ். எம். மரிக்கார் எம்.பி, பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் தலைவர் சரித ஹேரத்துக்கு கடிதம் ஒன்றை...
இன்று எரிபொருள் பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்
IOC நிறுவனம் எரிபொருள் விநியோகத்தை விரிவுப்படுத்தியுள்ளது.அதற்கமைய, இன்று எரிபொருள் பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள் பின்வருமாறு:
எஞ்சலோ மெத்யூஸுக்கு கொவிட்
இலங்கை கிரிக்கெட் வீரர் எஞ்சலோ மெத்யூஸுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.கொவிட் அறிகுறிகள் தென்பட்டமையினால் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெப்பிட் அன்டிஜன் பரிசோதனையில் கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.இதனையடுத்து அவர் மற்றைய, குழு உறுப்பினர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன்,...
ஹஜ் பெருநாள் அறிவிப்பு
இலங்கை வாழ் முஸ்லிம்கள் அடுத்த மாதம் 10ஆம் திகதி புனித ஹஜ் பெருநாளை கொண்டாட உள்ளனர்.கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடிய பிறைக் குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டு அறிவித்துள்ளது.
ஜூன் மாதத்தில் பணவீக்கம் 54.6% ஆக அதிகரிப்பு
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் ஜீன் மாத பணவீக்கம் 54.6 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.உணவு பணவீக்கம், 80.1 சதவீதமாகவும், உணவல்லா பணவீக்கம் 42.4 சதவீதமாகவும்...
Popular
