யூரியா உர விநியோகம் ஆரம்பம்
40,000 மெற்றிக் டன் யூரியா உரம் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பொலன்னறுவை மாவட்டத்தின் புதிய நகரம், கல்முனை ஆகிய பகுதிகளுக்கு நேற்று யூரியா உரம் விநியோகிக்கப்பட்டது.335 விவசாயிகளுக்கு ஐம்பது கிலோகிராம் உரம் கொண்ட 1000 மூடைகள்...
சிங்கப்பூர் சென்றார் கோட்டா
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அவர் சவுதி எயார்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் ஒன்றில் பயணித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதற்கமைய, அவர் சிங்கப்பூரில் இருந்து தனது பதவி...
போராட்டக்கார்களின் அதிரடி தீர்மானம்
காலிமுகத்திடலில் தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேலாகப் போராட்டம் நடத்திய மக்கள், அரச கட்டிடங்கள் பலவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.அவர்கள் தற்போது அந்த கட்டிடங்களை மீண்டும் அரசாங்கத்திடம் கையளிக்கத் தீர்மானித்துள்ளனர்.ஜானதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் பிரதமர்...
கொழும்புக்கு மீண்டும் ஊரடங்கு
கொழும்பு மாவட்டத்திற்கு இன்று மதியம் 12 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கு மாதக் கொடுப்பனவு வழங்குவதில் சிக்கல்
தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலை காரணமாக அரச ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான சம்பளத்தை வழங்க முடியாது எனத் தகவல்கள் வெளிவருகின்றபோதும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதற்கான சூழல் இல்லை என அரசாங்கத் தகவல்கள்...
கோட்டாவை காப்பாற்ற மாலைதீவு ஜனாதிபதி 5 மில்லியன் டொலர் பெற்றாராம்
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையில் இருந்து மாலைதீவுக்கு நேற்று அதிகாலை சென்றிருந்தார்.கோட்டாபயவை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு மாலைதீவு ஜனாதிபதி 5 மில்லியன் டொலர்களை இலஞ்சமாக பெற்றாரா என மாலைதீவு ஊடகம் ஒன்று...
நாடு முழுவதும் எரிவாயு விநியோகம்
கொழும்புக்கு மேலதிகமாக ஏனைய மாவட்டங்களிலும் இன்றைய தினம் சமையல் எரிவாயு கொள்கலனை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.கொழும்பு மாவட்டத்திற்கு 50 ஆயிரம் சமையல் எரிவாயு கொள்கலனையும், ஏனைய மாகாணங்களுக்கு 50...
சிங்கப்பூர் பயணத்தை நிறுத்தினார் கோட்டா?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல முடியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜனாதிபதியும் அவரது மனைவியும் நேற்று இரவு மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவிருந்தனர்.சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில்...
ரயில் – பேருந்து சேவைகள் வழமைக்கு
நேற்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் இன்று வழமைப்போல் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.அத்துடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவைகளும் வழமையான முறையில் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலைதீவிலிருந்து சிங்கப்பூர் பறக்கிறார் கோட்டா?
இன்றைய நாளுக்குள் பதவி விலகுவதாக அறிவித்துள்ள இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று மாலை சிங்கப்பூருக்கு பயணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.இன்று அதிகாலை கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் இருந்து மாலைதீவுக்குச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய...
Popular
