ஜனாதிபதி மாளிகையை சேதப்படுத்திய சம்பவம்: மேலும் 40 பேரை தேடும் பொலிஸார்
கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் கடந்த ஜூலை 9 ஆம் திகதி புகுந்து, அங்கிருந்த உடைமைகளுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.இந்த சம்பவத்துடன்...
காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் 2,000 ஆவது நாளை எட்டியது
காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் 2,000 ஆம் நாளை எட்டியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபையில் எழுந்துநின்று பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2017...
இந்தியாவை புறக்கணித்து சீனா செல்லும் ரணில்?
இலங்கையில் ஜனாதிபதி ஒருவர் பதவி ஏற்றதும் அயல் நாடான இந்தியாவுக்கு செல்வது வழமையாக இருந்து வந்துள்ளது.எனினும் ரணில் விக்ரமசிங்க தமது முதல் விஜயமாக சீனா செல்லவுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியா – சீனா...
மின் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட வேண்டியவர்கள் தொடர்பில் அவதானம்
திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணம் தொடர்பில் இன்று (12) நாடாளுமன்றத்தில் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.மின்சார கட்டணத்தை செலுத்துவதில் சலுகை வழங்குவதற்கு தகுதியான தரப்பினர் தொடர்பில் தற்போது அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.இதேவேளைஇ...
காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் கைவிடப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன
காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் கைவிடப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்கள் இன்று (12) பிற்பகல் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் அகற்றப்பட்டன.அத்துடன், அங்கிருந்த மக்களும் அவ்விடத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளும் இந்த...
கோட்டாபய இலங்கையில் சுதந்திரமாக வசிப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்தக்கோரி மனு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு வருவதற்கு, அவரது அடிப்படை உரிமையை உறுதிப்படுத்துமாறு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (12) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சிவில் மற்றும் சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத்...
தனிஷ் அலி உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு
தனிஷ் அலி உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று அழைக்கப்பட்ட போதேஇ கொழும்பு...
தம்மிக்க பெரேராவுக்கு புதிய பதவி?
முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேராவுக்கு புதிய பதவியொன்று வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு விரைவாக டொலர்களை ஈட்டக்கூடிய வலுவான பொருளாதார அபிவிருத்திக்...
வெல்லவாயவில் மாயமான சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார்
வெல்லவாய பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த சிறுமியாருவர் கடந்த 10 ஆம் திகதி காணாமல் போயிருந்த, செத்மி அன்சிகா என்ற 5 வயது சிறுமி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.குறித்த சிறுமியின் வீட்டுக்கு கூலி வேலை...
பாகிஸ்தானின் ஏவுகணை போர்க்கப்பல் கொழும்பு துறைமுகம் வந்தது
சீனாவில் தயாரிக்கப்ட்ட பாகிஸ்தானின் வழிகாட்டுதல் ஏவுகணை தாங்கிய போர்க்கப்பலான தைமூர் (PNS Taimur) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.இந்த கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட, இலங்கை அரசாங்கம் கடந்த சில தினங்களுக்கு முன்னர்...
Popular
