Friday, May 8, 2026
25.6 C
Colombo

செய்திகள்

வெள்ளி (19) வரை மின்வெட்டு அமுலாகும் விதம்

எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் நாடு முழுதும் 3 மணி நேரம் மின்வெட்டு அமுலாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவித்தலை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.ABCD, EFGH, IJKL, PQRS, TUVW பிரிவுகளில் பகலில் 1...

எரிபொருள் ஒதுக்கீட்டில் மாற்றம் இல்லை

QR குறியீட்டின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.இந்த வார தரவு பகுப்பாய்வின் பின்னர் எதிர்வரும் வாரத்தில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன...

மின் பிறப்பாக்கி வழமைக்கு திரும்ப இரு வாரங்களாகும்

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் பழுதடைந்துள்ள முதலாவது மின் பிறப்பாக்கியின் திருத்தப்பணிகள் நிறைவடைவதற்கு சுமார் 14 - 16 நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, இன்றைய மின்வெட்டு ஒரு மணித்தியாலம் இருபது நிமிடங்களுக்கு...

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

அரிசி, பருப்பு உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலை குறைந்துள்ளது.உருளைக்கிழங்கு, பருப்பு, சீனி, மிளகாய், வெங்காயம் போன்ற இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலை இன்றும்...

இந்தியாவின் அன்பளிப்பை ஏற்றார் ஜனாதிபதி

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட னுழசnநைச 228 விமானம் உத்தியோகபூர்வமாக இலங்கையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பிற்பகல் கட்டுநாயக்கவில் விமானம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டார்.

ஒரு லீற்றர் எரிபொருளை 250 ரூபாவுக்கு வழங்க முடியுமா?

ஒரு லீற்றர் எரிபொருளை 250 ரூபாவுக்கு வழங்க முடியும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நாடாளுமன்றத்தின் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் பரிந்துரையின்...

கோழியிறைச்சி – முட்டை விலை தொடர்பில் அறிக்கை கோரும் அமைச்சர்

சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரித்துள்ளமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நுகர்வோர் அதிகாரசபைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அமைச்சர்...

நெத்மி அஹிம்சா வலுக்கட்டாயமாக நாமலிடம் அழைத்துச் செல்லப்பட்டாராம்

2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தப் போட்டியில் இலங்கைக்காக வெண்கலப் பதக்கத்தை வென்ற நெத்மி அஹிம்சா அண்மையில் நாடு திரும்பினார்.விளையாட்டு அமைச்சின் உறுப்பினர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரும் அவரை வரவேற்க வருகை தந்திருந்ததுடன்,...

கோட்டா தங்கிய சிங்கப்பூர் ஹோட்டல் கட்டணம் 67 மில்லியன் ரூபா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் தங்கியிருந்த காலப்பகுதியில் 67 மில்லியன் ரூபாவை ஹோட்டல் கட்டணமாக செலுத்தியதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷவும் கடந்த 11ஆம் திகதி...

தனிஷ் அலிக்கு பிணை

இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தனிஷ் அலிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Popular

Latest in News