Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

தேயிலை ஏற்றுமதியில் வீழ்ச்சி

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 9.7 வீதத்தால் குறைந்துள்ளது.எனினும் டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக தேயிலை தரகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலையில் மாற்றம்?

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வருகிறது.இந்த நிலையில் இலங்கையில் எரிபொருளின் விலை குறைக்கப்படாமை தொடர்பில் அரசாங்கம் உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.உலக...

பாடசாலை நேரத்தை நீடிக்குமாறு அமைச்சர் கோரிக்கை

பாடசாலைகள் நடத்தப்படும் நேரத்தை 4 மணி வரையில் நீடிப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளைப் போலவே விளையாட்டுச் செயற்பாடுகள் தொடர்பாகவும் மாணவர்கள் அவதானம் செலுத்த...

தாமரை கோபுரத்தின் முதல் 3 நாள் வருமானம்

தாமரை கோபுரம் கடந்த 15 ஆம் திகதி முதல் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.இதன்மூலம், முதல் 3 நாட்களில் 75 இலட்சம் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்தக் காலப்பகுதியில் சுமார் 14,000 பேர்...

எலிசபெத் மகாராணியின் உடல் இன்று நல்லடக்கம்

மறைந்த பிரித்தானிய மகாராணி 2 ஆம் எலிசபெத்தின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு அஞ்சலி செலுத்தினார்.லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.பிரித்தானிய மகாராணி 2...

பேருவளை சம்பவம்: காப்பாற்றப்பட்ட மூவரில் இருவர் உயிரிழப்பு

பேருவளை - மாகல்கந்த கடலில் நீராடியபோது, நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் இருவர் மரணித்தனர்.குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த, 18 மற்றும் 19 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறை...

இலங்கை அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராகும் மஹேல

இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக மஹேல ஜயவர்தன இணைந்து கொள்ளவுள்ளார்.இதனை இலங்கை கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.

திங்கள் (19) பாடசாலைகளுக்கு விடுமுறை

எதிர்வரும் திங்கட்கிழமை (19) அனைத்து அரச மற்றும் அரச அனுமதிப் பெற்ற பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கை முன்னிட்டு, அரசாங்கத்தினால் செப்டெம்பர் 19 ஆம் திகதி விசேட விடுமுறை...

பொது மக்களின் உதவியை கோரும் பொலிஸார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின், பிரத்தியேக இல்லத்துக்குள், அத்துமீறி நுழைந்த 14 பேரை அடையாளம்காண, பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளது.ஜுலை 9ஆம் திகதி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொழும்பிலுள்ள பிரத்தியேக இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்து,...

அரச ஊழியர்களை சாடும் துமிந்த

அரச உத்தியோகத்தர்கள் தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றினால் அரசியல்வாதிகள் மக்களின் விமர்சனங்களுக்கு ஆளாக மாட்டார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.வில்பத்து தேசிய...

Popular

Latest in News