Saturday, May 16, 2026
27.2 C
Colombo

செய்திகள்

முடிந்தால் என்மீது வழக்குத் தொடருங்கள் – ஜனக்க சவால்

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தொலைக்காட்சி உரையாடலில் தெரிவித்த கருத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயார் என மின்வலு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று டுவிட்டர் செய்தியொன்றை...

அதானி குழுமம் இலங்கையில் 100 பில்லியன் டொலர்கள் முதலீடு

இந்திய அதானி குழுமம் எதிர்வரும் 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டொலரினை இலங்கையில் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.வலுசக்தி துறைக்கே அதிக முதலீடுகளை மேற்கொள்வதற்கு அதானி குழுமம் எதிர்பார்த்துள்ளதாக குறித்த நிறுவனத்தின் தலைவர்...

அரச பணியாளர்களுக்கு சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கத் தடை?

ஸ்தாபனச் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளைப் பின்பற்றாமல் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளிப்படுத்தும் அரச பணியாளர்கள் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட புதிய சுற்றறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பொது நிர்வாக...

போசாக்கு தரம் குறித்து ஆராயுமாறு ஆலோசனை

நாட்டிலுள்ள பாடசாலை கட்டமைப்பில் 78 வீதமான மாணவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.அதற்கமைய 7,925 பாடசாலைகளில் உணவு வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மஹிந்த...

நாட்டில் மதுபான பாவனை குறைவடைந்தது

தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பணவீக்கம் போன்றவற்றின் காரணமாக, கடந்த காலத்தில் நாட்டில் மது பாவனையானது 20% முதல் 30% இனால் குறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.நேற்று...

அரச ஊழியர்களுக்கு மற்றுமொரு சுற்றறிக்கை

பணிகளில் ஈடுபடும்போது, பொதுச் சேவையின் கண்ணியத்தைக் காக்கும் வகையில் ஆண் பெண் இருபாலருக்கும் பொருத்தமான மற்றும் அடக்கமான உடைகளை அணிய அனுமதிக்கும் வகையில் அரச அதிகாரிகளின் உடை தொடர்பான சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.பொது...

இன்றைய மின்வெட்டு விபரம்

இன்றைய தினம் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்துமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.இதன்படி,A, B, C, D, E, F,...

வீட்டிலிருந்து உணவு கொண்டு செல்லும் எம்பிகள்!

நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் நாடாளுமன்ற உணவகத்தில் தற்பொழுது சாப்பிடுவதில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.எனினும் நாடாளுமன்ற உணவகத்தில் உணவை உட்கொள்ளாத...

கஜீமாவத்தை தீ விபத்தில் 80 வீடுகளுக்கு சேதம்

கிராண்ட்பாஸ் - கஜிமாவத்தை பகுதியில் குடியிருப்பு தொகுதியொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 80 தற்காலிக குடிசை வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.நேற்றிரவு 8 மணியளவில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.கொழும்பு...

நாடாளுமன்றில் 60 வயதை எட்டியவர்களுக்கும் ஓய்வு

60 வயதை எட்டிய நாடாளுமன்ற தலைமை செயலக உறுப்பினர்களுக்கு டிசம்பர் 31ஆம் திகதியுடன் ஓய்வு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.குறைந்தபட்ச ஓய்வு வயதை 65 ஆக நீட்டிக்க நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் ஊழியர்கள்...

Popular

Latest in News