யாழ். பல்கலைக்கு சீனத் தூதுவர் நிதியுதவி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் நலச்சேவைகளுக்கென சீனத் தூதரகத்தினால் ரூ.43 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.சீனத் தூதுவர் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இந்த நிதியுதவியை நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் கொழும்பிலுள்ள சீனத்தூதரகத்தில்...
217 கிலோ கேரள கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம் வல்வெட்டிதுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிகண்டி கடற்கரை வாடிப்பகுதியில் 217 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவத்தினரால் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.வல்வெட்டிதுறை...
வைத்தியர்களுக்கு 60 வயதில் ஓய்வு வழங்குவது சிறந்த தீர்மானம்
ஏனைய அரச உத்தியோகத்தர்களை போலவே வைத்தியர்களுக்கும் 60 வயதில் ஓய்வு வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானம் சிறந்ததொரு தீர்மானம் எனவும் இளம் வைத்தியர்களின் தொழில் வாழ்க்கைக்கு சிறந்ததொரு தீர்மானம் எனவும் அரச வைத்திய அதிகாரிகள்...
அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு?
அரச ஊழியர்களின் சம்பளம் அடுத்த மாதம் முதல் குறைக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளில் உண்மையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.அரசாங்கம் அவ்வாறானதொரு தீர்மானத்தை எதனையும்...
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் எவ்வித உலோகங்களும் கலக்கப்படவில்லை
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் எவ்வித உலோகங்களும் கலக்கப்படவில்லை என முன்னெடுக்கப்பட்ட மாதிரி ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.இறக்குமதி செய்யப்பட்ட 275 அரிசி தொகுதிகளில் இருந்து மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், இந்த விடயம்...
சிகரெட் – மதுபான விலை அதிகரிப்பு
DCSL ரக மதுபானம் 750 மில்லிலீற்றர் போத்தலின் விலை 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.சனிக்கிழமை (01) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இவ்வாறு DCSL ரக மதுபானம் 750 மில்லிலீற்றர் போத்தலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.அத்துடன்,...
தர்ஷன் தர்மராஜின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக கொழும்பில்
பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜின் பூதவுடல், மக்கள் அஞ்சலிக்காக கொழும்பு – பொரளை ஜயரத்ன மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.அவரது பூதவுடல் இன்று மாலை 3 மணி வரை கொழும்பில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.அதனைத் தொடர்ந்து...
இலங்கை சமூகத்தை சந்திக்க தயாராகும் மன்னர் சார்ள்ஸ்
மன்னர் சார்லஸ் தனது முதல் பொது நிகழ்வாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட இலங்கை சமூகத்தை சந்திக்க உள்ளார்.மன்னர் சார்லஸின் பதவியேற்பின் பின்னர், இங்கிலாந்து முழுவதும் வாழும் தெற்காசிய சமூகத்தினருக்கு ஸ்கொட்லாந்தில் உள்ள எடின்பர்க்கில்...
சுகாதார துவாய்களின் விலை குறைக்கப்படும்
உள்நாட்டு சுகாதார துவாய் (Sanitary Napkins) உற்பத்திகளுக்காக இறக்குமதி செய்யப்படும் ஐந்து மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகளை விலக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் மத்தியில்...
கோதுமை மாவின் புதிய விலை இன்று அறிவிக்கப்படும்
கோதுமை மா உற்பத்தி மற்றும் இறக்குமதியாளர்கள் இந்த வாரம் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.கோதுமை மா விலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த முதலாம் திகதி முதல் சமூக...
Popular
