Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

மீண்டும் எரிபொருள் வரிசை ஏற்படுமா?

இன்று (04) முதல் எரிபொருள் விநியோகப் பணிகளில் இருந்து விலகி இருக்கப் போவதாக இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 45 சதவீத கழிவு சலுகையை நீக்க இலங்கை பெற்றோலியக்...

அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை – மஹிந்த அமரவீர

தற்போது வெளிநாட்டு அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும், உள்ளூர் விவசாயிகள் உயர்தர அரிசியை உற்பத்தி செய்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.அதன் மூலம் உள்ளூர் விவசாயி இலாபம்...

ஒரு லீற்றர் டீசல் – ஒரு ரூபா மட்டுமே இலாபம் | கஞ்சன விஜேசேகர

ஒரு லீற்றர் டீசல் மூலம் சுமார் ஒரு ரூபா இலாபம் மட்டுமே ஈட்டப்படுவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (03) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.கடந்த காலங்களில் ஒரு லீற்றர் பெற்றோலுக்கு சுமார் 70...

கோதுமை மா விலை அடுத்த வாரம் குறையும் – வர்த்தக அமைச்சர்

கோதுமை மாவின் விலை அடுத்த வாரம் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று (03) எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே வர்த்தக அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இதன்படி இரண்டு வாரங்களுக்குள்...

தர்ஷனுக்கு அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மறைந்த நடிகர் தர்ஷன் தர்மராஜின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.நடிகர் தர்ஷன் தர்மராஜ், 41ஆவது வயதில் நேற்று மாரடைப்பால் காலமானார்.பொரளையில் உள்ள ஜயரத்ன மலர்சாலையில் அவரது பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.அவரது...

எரிவாயு விலை மீண்டும் குறைக்கப்படும்

லிட்ரோஎரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.இந்த விலை குறைப்பு எதிர்வரும் 5 ஆம் திகதி அமுலாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.எரிவாயு விலை சூத்திரத்தின்படி,...

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை சீனாவிடமிருந்து

2023ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான 70% சீருடைகளை வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.எஞ்சிய 30மூ உள்நாட்டில் கொள்வனவு செய்யப்படும் என தெரிவித்த...

விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற மைத்ரி

நெல்லுக்கு உரிய விலை மற்றும் அடுத்த பருவத்திற்கு உரிய நேரத்தில் உரம் வழங்குமாறு கோரி ஸ்ரீலங்கா சுதந்திர விவசாயிகள் முன்னணி மற்றும் பொலன்னறுவை விவசாயிகள் இணைந்து இன்று காலை பொலன்னறுவையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை...

பாடப்புத்தகங்களை அச்சிடாமல் இருக்க கல்வி அமைச்சு தீர்மானம்

2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு தேவையான 33 இலட்சம் பாடப்புத்தகங்களை அச்சிடாமல் இருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.பாடப்புத்தகங்கள் அச்சிடுவதற்கு 1600 கோடி ரூபாசெலவிடவேண்டி உள்ளதாலும் காகித...

தம்புத்தேகம வங்கிக் கொள்ளையை தடுத்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பதவி உயர்வு

தம்புத்தேகம வங்கிக் கொள்ளை சம்பவத்தை தடுத்த பொலிஸ் சார்ஜன்ட் பி.ஏ. புத்திக குமார, உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.இதனை பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.தனியார் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக கொண்டு வந்திருந்த 223...

Popular

Latest in News