மேலும் ஒரு மில்லியன் மாணவர்களுக்கு மதிய உணவு
பாடசாலை மதிய உணவு திட்டத்தில் மேலும் ஒரு மில்லியன் பாடசாலை மாணவர்களை உள்ளடக்கும் வகையில் நீடிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார்.இதன்படி, இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்கு ஆரோக்கியமான மதிய உணவை வழங்குவதற்கு...
தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவில் சனத்
தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவின் உறுப்பினராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையிலான தேசிய விளையாட்டுத் தெரிவுக் குழுவிற்கு விளையாட்டு...
முட்டை உற்பத்திக்கான செலவு தொடர்பில் ஆராய்வு
முட்டை உற்பத்திக்கான சரியான செலவை நிர்ணயம் செய்வதற்கான ஆய்வு முன்னெடுக்கப்பட்டு வருவதாக கால்நடை பண்ணை ஊக்குவிப்பு, பால் மற்றும் முட்டை தொடர்பான தொழில்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.முட்டை விற்பனையானது முட்டை உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் எவ்வித...
60 வயதில் ஓய்வு பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி
அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆக மாற்றியமைக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சணல் ஏற்றுமதியை சட்டமாக்க நடவடிக்கை
சணல் தாவரத்தை ஆயுர்வேத பொருளாக சட்டப்பூர்வமாக்குவதற்கான சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.இது தொடர்பான சட்டங்கள் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.நிகழ்வொன்றில் கலந்து...
உணவுக் கொள்கைக் குழுவை அமைக்க அமைச்சரவை அனுமதி
உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்காக ‘உணவுக் கொள்கைக் குழு’ ஒன்றை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதுஇந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும்...
எரிவாயு விலை குறையும் விதம்
நாளை (05)நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.அதற்கமைய, 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200- 300 ரூபாவுக்கு...
2023 ஆண்டுக்கான பாதீட்டுக்கு அமைச்சரவை அனுமதி
2023 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூல வரைவை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கான அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.இதற்கமைய 2023 ஆம் ஆண்டுக்கான மீண்டெழும் செலவீனமாக 4 ஆயிரத்து 634 பில்லியன் ரூபா அமைந்துள்ளதோடு, முலதன செலவு...
உள்ளூர் பால்மாவின் விலை அதிகரிப்பு
உள்ளூர் பால்மாவின் விலையை அதிகரிக்க பால்மா உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதன்படி, 450 கிராம் உள்ளூர் பால்மா பொதி 125 ரூபாவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, 850 ரூபாவாக இருந்த 450 கிராம் பால்மா பொதி 975...
மக்காச்சோள இறக்குமதிக்கு அனுமதி
மக்காச்சோள இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி, இந்தியாவில் இருந்து 2 இலட்சத்து 25 ஆயிரம் மெட்ரிக் டன் சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இந்த...
Popular
