Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

வேடுவத் தலைவருக்கு கொலை மிரட்டல்

தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகேவுக்கு ஆதரவாகப் பேசியமைக்காக தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக வேடுவத் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோ தெரிவித்துள்ளார்.அத்துடன், வசந்த முதலிகேவுக்கு ஆதரவாக பேச தனக்கு உரிமை இருப்பதாகவும் அவர்...

மியன்மாரிடமிருந்து இலங்கைக்கு 1,000 மெற்றிக் டன் அரிசி

மியன்மார் அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக 1,000 மெற்றிக் டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது.மியன்மாருக்கும் இலங்கைக்கும் இடையிலான 73 வருட நட்புறவை கருத்திற்கொண்டு குறித்த நன்கொடை அரிசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பழைய கோப் அறிக்கைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்படும் – ரஞ்சித் பண்டார

நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத், கோப் குழுவின் தலைவராக இருந்த காலத்தில் வெளிவந்த ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் விளக்கமளிக்கப்படும் என கோப் குழுவின் புதிய தலைவர் பேராசிரியர்...

மாணவர்களுக்கு தொழில்சார் கல்வியை வழங்க தீர்மானம்

பாடசாலை கற்றல் செயற்பாடுகளின் பின்னர் மாணவர்களுக்கான தொழில்சார் கல்வி வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த வேலைத்திட்டம் ஶ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலயத்தில் உள்ள 07 பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக...

வரி சட்டத்தில் திருத்தம்

இலங்கை உள்நாட்டு இறைவரி சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது.இதற்கான திருத்தப்பட்ட சட்டமூல வரைவு நிதியமைச்சின் அறிவுறுத்தல் அடிப்படையில் வர்த்தமானியில் வெளியாக்கப்பட்டுள்ளது.இது நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால், இலங்கை இறைவரி திணைக்களத்தின் அதிகரிகாரம் மேலோங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

திலினி பிரியமாலி செய்த நிதி மோசடிகள்

நிதிமோசடி குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி என்ற பெண், இதற்கு முன்னர் நீண்டகாலமாகவே பல்வேறு நிதிமுறைக்கேடுகளுடன் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.1982ஆம் ஆண்டு களுத்துறையில் பிறந்த அவர், பல்வேறு ஜனரஞ்சக பிரமுகர்களிடம் இருந்து...

லாஃப்ஸ் எரிவாயு விலை குறைக்கப்பட்டது

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது.இதன்படி 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் கொள்கலன் ஒன்றின் விலை 500 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.இதற்கமைய அதன் புதிய விலை 5 ஆயிரத்து 300 ஆக அமையும்.அதேநேரம் 5 கிலோகிராம்...

ரவி கருணாநாயக்கவுக்கு புதிய பதவி

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை வகிக்கும் பாலித ரங்கே பண்டாரவிற்கு கட்சியில் மற்றுமொரு...

நீர் கட்டண நிலுவை – 620 கோடி ரூபா

நாட்டின் நீர் பாவனையாளர்கள், சுமார் 620 கோடி ரூபாவை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு செலுத்தத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இருபது வெவ்வேறு நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் நூறு கோடி ரூபாவுக்கும்...

இலங்கையின் முதலாவது சூரிய மின்னுற்பத்தி நிலையம் திறக்கப்பட்டது

மட்டக்களப்பு, வவுணதீவில் அமைக்கப்பட்டுள்ள 10 மெகாவொட் சூரிய மின்னுற்பத்தி நிலையமான solar Universe இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.இதனைன எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.WindForce PLC, Vidullanka PLC மற்றும் HiEnergy Services...

Popular

Latest in News