இறைவரித் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக மனு தாக்கல்
அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் பொது முகாமையாளராக பணிபுரியும் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த யு.எஸ்.ரணவீர...
பக்கவாதத்தால் வருடாந்தம் 4,000 பேர் உயிரிழப்பு
இலங்கையில் வருடாந்தம் சுமார் 4,000 பேர் பக்கவாதம் காரணமாக உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.பக்கவாதத்திற்கு உயர் இரத்த அழுத்தம் முக்கிய காரணமாக அமைகிறது.அதனால், வருடத்திற்கு இரண்டு முறையாவது இரத்த அழுத்தத்தை அளவிட வேண்டும்...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரிப்பு
2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.2022 ஆம் ஆண்டில் இதுவரை 62,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.டெங்கு நோயினால் இவ்வருடம்...
இனப்பிரச்சினைக்கு தீர்வுக்காணும் நிலையில் ரணில் இல்லையாம்
இலங்கையின் மோசமான பொருளாதார சூழ்நிலையில், தற்போதைய அரசாங்கம்,திவாலான பொருளாதாரத்தை மீட்டெடுப்பதிலேயே கவனத்தை செலுத்துகிறது.பொது மக்கள் தொடர்ந்தும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.எனவே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ஜனாதிபதியாக செயற்பட்டு...
கஞ்சா விரைவில் சட்டபூர்வமாக்கப்படலாம்
கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.அடுத்த சில வாரங்களில் அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளிக்கும் என நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.தற்போதுள்ள சட்டங்களின்படி...
மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு?
நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பில் லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் கூறுகையில்;எதிர்வரும் வாரத்தில் எரிவாயு விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விநியோகஸ்தர்களுக்கு தற்போதைய...
சீனா வழங்கிய மருந்துப் பொருட்கள் இலங்கைக்கு
சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மருந்துப் பொருட்களை ஏற்றிய இரண்டு விமானங்கள் இன்று கொழும்பை வந்தடையவுள்ளன.இலங்கையில் நிலவும் மருந்துப் பற்றாக்குறையை சமாளிக்க சீனா இந்த நன்கொடையை வழங்கியுள்ளது.அதன்படி, சீனா 1.8 பில்லியன் ரூபா...
கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்றிரவு நீர்வெட்டு
கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.இதற்கமைய கொழும்பு 02,03,04,05,07,08 மற்றும் 10 ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.இன்று இரவு...
ரயிலில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட நபர்
திருகோணமலை - சீன துறைமுக ரயில் நிலையத்திற்கு அருகில் ஓடும் ரயிலில் இருந்து குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இறந்தவர் யார் என்பது அடையாளம்...
களனிதிஸ்ஸ மின் நிலையத்தில் கோளாறு
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.நீண்ட கால திருத்தத்தின் பின்னர் மீண்டும் மின் உற்பத்தியை ஆரம்பித்துள்ள களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் தொழில்நுட்பக்...
Popular
