6 மாதங்களில் இலங்கையின் கடன்தொகை 6,675 பில்லியன் ரூபாவால் அதிகரிப்பு
இந்த ஆண்டு (2022) ஆரம்பத்தில் இருந்து ஜூன் வரை இலங்கையின் மொத்த கடன் தொகை 6675 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது.டிசம்பர் 2021 இறுதியில் ரூ. 17589.4 பில்லியனாக இருந்த கடன் தொகை ,...
காலியில் 800 சிறுவர்களுக்கு போசணை குறைபாடு
காலி மாவட்டத்தில் போசாக்கு குறைபாடுள்ள சுமார் 800 சிறுவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் சாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.ஊட்டச் சத்து குறைபாடுள்ள குழந்தைகளைத் தவிர, பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களில் கர்ப்பிணித் தாய்மார்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேலும், காலி...
அரசை கவிழ்க்க இடமளிக்கக்கூடாது – பிரசன்ன ரணதுங்க
வன்முறை மற்றும் கொலைகள் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்க இடமளிக்கக்கூடாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.போராட்டக்காரர்கள் அரசியல்வாதிகளின் வீடுகளை எரித்து மக்களை கொல்ல முயற்சித்தால் அவர்களுக்கு எதிராக...
தங்க விலை குறைந்தது
இந்த வருடம் மார்ச் மாதத்திற்குப் பின்னர் இன்று மிகக் குறைந்த தங்க விலை பதிவாகியுள்ளது.கொழும்பு செட்டியார் வீதியில் உள்ள தங்க ஆபரணக் கடைகளின் உரிமையாளர்கள் இதனை தெரிவித்தனர்.அதன்படி 22 கரட் தங்கம் ஒரு...
டிசெம்பர் மாதத்திற்குள் எரிபொருள் விலை அதிகரிக்கலாம்
தற்போது எரிபொருட்களின் விலை குறைந்துள்ள போதிலும், உக்ரைன்-ரஷ்யா யுத்தம் காரணமாக, எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்குள் எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.பத்தரமுல்லை வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நேற்று (31)...
இலங்கை அணி அபார வெற்றி
2022 இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரின், சுப்பர் 12 சுற்றில் குழு 1 இற்கான இன்றைய போட்டியில், ஆப்கானிஸ்தானை எதிர்த்தாடிய இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய...
தன்னிச்சையாக திறந்த வான் கதவுகளால் வெள்ளப்பெருக்கு அபாயம்
குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தை அண்டிய தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளப்பெருக்கு நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.தொழில்நுட்ப கோளாறு காரணமாக, குறித்த நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் தன்னிசை்சையாக திறந்துள்ளதால்,...
6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் 06 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலிலுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்பதுளைகேகாலைமாத்தறைமொனராகலைநுவரெலியாஇரத்தினபுரிகுறித்த மாவட்டங்களில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று...
எம்.பிகளுக்கு வெளிநாடு செல்ல புதிய வரம்பு
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களிலும், வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டு பயணத்தை அரசாங்கத் தரப்பிலிருந்து கட்டுப்படுத்தும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அவசர...
தேநீர் – சிற்றுண்டிகளின் விலை குறைந்தது
சிற்றுண்டிகள் சிலவற்றின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.இதன்படி சைனீஸ் ரோல், பரோட்டா, முட்டை ரொட்டி, மரக்கறி ரொட்டி என்பனவற்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படுகிறது.அதேநேரம் பால்...
Popular
