Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

வெள்ளரி ஏற்றுமதி மூலம் 10.3 மில்லியன் டொலர்கள் வருமானம்

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் மட்டக்களப்பு – வாகரைப் பகுதியில் பச்சை வெள்ளரி ஏற்றுமதி மூலம் 10.3 மில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.500 ஏக்கரில் 500 விவசாயிகள் இந்தப்...

கொழும்பிலுள்ள தாய்லாந்து தூதுவர் இல்லத்தில் திருட்டு

இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் போஜ் ஹன்போலின் (Poj Hanpol) உத்தியோகபூர்வ இல்லத்தில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கும் 7.00 மணிக்கும் இடையில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதக...

எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம் – விசாரிக்குமாறு உத்தரவு

கடந்த நாட்களில் நாட்டில் பல எரிபொருள் நிலையங்கள் எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்தி இருந்தன.விலை குறையும் என்பதால் போதிய எரிபொருளை இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளாமையே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.எரிபொருள்...

இவ்வருடத்தின் கடைசி சந்திர கிரகணம் இன்று

இந்த வருடத்தின் கடைசி சந்திர கிரகணம் இன்று (08) நிகழவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பிரிவின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.ஏனைய நாடுகளுக்கு இது...

மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை படிப்படியாக 100 அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.அதன்படி இன்று பிரென்ட் மசகு எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 98 டொலர்களாக பதிவாகியுள்ளது.WTI மசகு எண்ணெய் விலை 92...

கந்தகாடு சம்பவம்: 201 கைதிகள் விளக்கமறியலில்

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 201 பேரை விளக்கமறியலில் வைக்க பொலன்னறுவை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.வன்முறைச் சம்பவத்தின் போது புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற 30...

10 முக்கிய அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த திட்டம்

10 முக்கிய அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.IMF இன் பரிந்துரைகளுக்கு அமைய இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.எதிர்வரும் 14 ஆம் திகதி நிதியமைச்சர்...

தனுஷ்கவை காப்பாற்ற முயற்சித்தாரா நாமல்?

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்கவை பாதுகாக்குமாறு நாமல் ராஜபக்ஷ MP ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகளை பணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏதேனும் செல்வாக்கைப் பயன்படுத்தி அவரை பாதுகாத்து நாட்டுக்கு அழைத்துவர...

சங்கீதாவிடம் சிஐடி வாக்குமூலம் பதிவு

நிதி மோசடி தொடர்பில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டமை தொடர்பில் சங்கீதா வீரரத்ன மற்றும் முன்னாள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க ஆகியோரிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

வெளிநாடுகளிலிருந்து வரும் தசைப்பிடிப்பு நிபுணர்கள்

வெளிநாடுகளில் இருந்து அனுபவமிக்க தசைப்பிடிப்பு நிபுணர்களை அழைத்து வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.நாட்டில் அனுபவமிக்க தசைபிடிப்பு நிபுணர்கள் இன்மையால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த தசைப்பிடிப்பு நிபுணர்களை தமது...

Popular

Latest in News