Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

13 விளையாட்டு அபிவிருத்தி திட்டங்களை கைவிடல் – 33 கோடி ரூபா வீணானது

விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் 13 விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்களை பல்வேறு காரணங்களால் முடிக்காமல் கைவிட்டதால், அந்த திட்டங்களுக்காக செலவிடப்பட்ட சுமார் 33 கோடி ரூபா வீணாகியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.2021 ஆம்...

இலங்கையில் 6.2 மில்லியன் பேர் உணவு பாதுகாப்பின்மையை எதிர்நோக்கியுள்ளனர் – UNICEF

இலங்கையில் 6.2 மில்லியன் பேர் உணவு பாதுகாப்பின்மையை எதிர்நோக்கியுள்ளதாக UNICEF தெரிவித்துள்ளது.இலங்கை தொடர்பிலான UNICEF இன் இரண்டாவது மனிதாபிமான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் தொடர்ச்சியாக பணவீக்கம்...

STF உடனான துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

மினுவாங்கொடை – பொல்வத்தையில் இன்று அதிகாலை விசேட அதிரடிப்படையினருக்கும் (STF) அடையாளம் தெரியாத குழு ஒன்றுக்கும் இடையில் துப்பாக்கி மோதல் இடம்பெற்றுள்ளது.இதில் 2 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கொல்லப்பட்டவர்கள் திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடுகின்ற...

பணவீக்கம் 5 சதவீதமாக குறையும் – மத்திய வங்கி ஆளுநர்

இலங்கையின் பணவீக்கம் அடுத்த ஆண்டு இறுதியில் 4-5 சதவீதமாக குறைக்கப்படும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டத்தில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.தற்போது அமுலாக்கப்பட்டுள்ள நாணயக்கொள்கையின்...

பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்களின் விலைகள் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.80 பக்கங்கள் கொண்ட ஒற்றை ரூல் கொப்பியின் விலை தற்போது 145 ரூபா180 பக்கங்கள் கொண்ட கொப்பியின்...

இந்திய மீனவர்கள் 14 பேர் விடுதலை

இலங்கை கடற்படையினரால் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 06ஆம் திகதி கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 14 பேரும் மன்னார் நீதவான் நிரஞ்சனி முரளிதரன் முன்னிலையில்...

ஐன்ஸ்டீனின் IQ அளவை மிஞ்சிய இலங்கை வம்சாவளி சிறுமி

உலகின் இரு சிறந்த விஞ்ஞானிகளாகக் கருதப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹோக்கிங் ஆகியோரை விட IQ அளவை கொண்ட இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சிறுமி தொடர்பில் இங்கிலாந்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.அரியானா ஹிமால்...

துப்பாக்கி வெடித்ததில் சிறுவன் பலி

கதிர்காமம் – தெடகம பகுதியில் வாயு துப்பாக்கி ஒன்று தவறுதலாக வெடித்ததில் 4 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.சம்பவத்தில் காயமடைந்த அவர் கராபிட்டிய வைத்தியசாலைக்கு உடனடியாக மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.எனினும் சிகிச்சை பலனின்றி அவர்...

கனேடிய பிரதமரை சாடினார் ஷி ஜின்பிங் (Video)

கனேடிய பிரதமரை சாடினார் ஷி ஜின்பிங் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் முகத்துக்கு நேராக சாடும் காணொளியொன்று வெளியாகியுள்ளது.இந்த சம்பவம் இந்தோனேசியாவின் பாலி நகரில் தற்போது நடந்து முடிந்துள்ள...

17 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் கைது

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என கருதப்பட்டு நீதிமன்றினால் 17 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் நேற்றைய தினம் ராகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ்...

Popular

Latest in News