Tuesday, May 12, 2026
25.6 C
Colombo

செய்திகள்

கண்டியில் மண்ணெண்ணெய் இல்லையாம்

கண்டி மாவட்டத்தில் தற்போது மண்ணெண்ணெய் இல்லை என லக்ஷ்மன் கிரியெல்ல MP தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.பொதுமக்களுக்கு மண்ணெண்ணெய் பெறுவதற்கு வழியில்லாததுடன், கண்டியில் கறுப்புச் சந்தையில் கூட மண்ணெண்ணெய் தீர்ந்துவிட்டதாக...

யுக்ரைனில் 10 இலட்சம் பேருக்கு மின் துண்டிக்கப்பட்டுள்ளது

யுக்ரைன் மின் உற்பத்தி நிலையங்கள் மீதுதொடர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதால் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் உலக வங்கியுடன் கலந்துரையாடல்

இலங்கை மற்றும் உலக வங்கி பிரதிநிதிகள் நிதியமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போது நாட்டின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவின்...

பாடசாலை உபகரணங்களுக்கான செஸ் வரியை நீக்க நடவடிக்கை

செஸ் வரி அதிகரிப்பால் பாடசாலை உபகரணங்களின் விலைகள் கணிசமாக உயர்வடைந்துள்ளன.இறக்குமதி செய்யப்படும் பாடசாலை உபகரணங்களுக்கு செஸ் வரி அதிகரிக்கப்பட்டமையே இதற்கான காரணமாகும்.இது தொடர்பாக இன்று நாடாளுமன்றில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது.இதன்போது விளக்கமளித்த நிதி இராஜாங்க அமைச்சர்...

அமெரிக்க டொலரின் பெறுமதியை குறைக்க வழி சொல்கிறார் வஜிர

வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டால் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலையை 360 ரூபாவுக்கு கீழே கொண்டு வர முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் வஜிர அபேவர்தன MP தெரிவித்துள்ளார்.உள்ளூர் வர்த்தகங்களை காப்பாற்ற...

அலுவலகங்களை தற்காலிகமாக மூடும் ட்விட்டர்

ட்விட்டர் நிறுவனத்தின் அலுவலகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பபடுகிறது.உடன் அமுலாகும் வகையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.இது குறித்து டுவிட்டர் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு எதிர்வரும் 21ம் திகதி மீள திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான...

சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல்

ஊவா மாகாணத்தில் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 30 வீதத்தால் அதிகரித்துள்ளது.அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.சிறார்கள் மத்தியில் தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து...

மஹிந்தவின் பிறந்தநாளை முன்னிட்டு விசேட நிகழ்வு

மஹிந்த ராஜபக்ஷவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (18) நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் விசேட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்வில் அவ்விகாரையின் தலைவர் வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர், கங்காராம பணிப்பாளர் கலாநிதி கிரிந்தே...

கார் விபத்தில் இராணுவ மேஜர் உட்பட மூவர் பலி

கல்கமுவ – இஹலகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ மேஜரொருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.கார் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மதிலில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தின் போது...

ஜானகிக்கு சிறையில் அதிக செல்வாக்கு உள்ளது – கீர்த்தி ரத்நாயக்க

திலினி பிரியமாலியுடன் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜானகி சிறிவர்தன தனது தொடர்புகளைப் பயன்படுத்தி விளக்கமறியலில் உள்ள சிறைக்கைதிகளின் அறைகளை மாற்றியமைப்பதாக சுதந்திர ஊடகவியலாளரும் முன்னாள் விமானப்படை அதிகாரியுமான...

Popular

Latest in News