வார இறுதியில் 2 மணிநேர மின்வெட்டு
நாளை (26) நாளை மறுதினம் (27) 2 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி A, B, C, D, E, F, G, H, I, J,...
டீசல் தாங்கிய கப்பல் நாளை இலங்கைக்கு
விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்காக சீனாவினால் வழங்கப்பட்ட 10.6 மில்லியன் லீற்றர் டீசலை தாங்கிய 'சூப்பர் ஈஸ்டன்' என்ற எண்ணெய்க் கப்பல் சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.இலங்கைக்கான சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியின்படி,...
துரித உணவுகளின் விலை ஏற்றத்தால் நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
துரித உணவு வகைகளின் விலை உயர்வால் பருமன் மற்றும் சர்க்கரை நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து பிரிவு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக அதன் தலைவர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ...
இன்புளுவன்சா வைரஸ் பரவும் அபாயம்
இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய், நாடு முழுவதும் பரவி வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.கொவிட்19 நோயுடன் ஒப்பிடுகையில் இந்த நோயினால்...
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படும்!
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அதன்படி, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும்...
கண்டி வைத்தியசாலையின் புற்று நோய் பிரிவில் மின் துண்டிப்பு
கண்டி தேசிய வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் 48 இலட்சம் ரூபா நிலுவைத் தொகையை செலுத்தாத காரணத்தினால் மின் துண்டிக்கப்பட்டுள்ளதாக லக்ஷ்மன் கிரிஎல்ல எம்.பி தெரிவித்தார்.இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு...
சமபோஷ விற்பனைக்கு மொறவக்க நீதிமன்றம் தடை உத்தரவு
சமபோஷ என்ற வர்த்தக நாமத்தில் மேலதிக தானிய உணவுகளை விநியோகம் செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதித்து மொறவக்க நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அந்த வகை உணவுகளில் அஃப்லாடாக்சின் அதிகமாக இருப்பதே இதற்குக்...
அரிசி விலை குறையும் சாத்தியம்
ஒரு கிலோ நெல்லின் விலை 24 ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், நேற்று (24) ஒரு கிலோ நெல் 101 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.ஒன்றரை மாதங்களுக்கு முன், ஒரு கிலோ நெல் 125 ரூபாவுக்கு, ஆலை...
கறவை மாடுகளை இறக்குமதி செய்ய செலுத்தப்பட்ட 11 மில்லியன் டொலர்களுக்கு என்னானது?
2012, 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவிலிருந்து 33.7 மில்லியன் டொலர்கள் செலவில் இறக்குமதி செய்யப்பட்ட 4995 கறவை மாடுகளில் 3991 மாடுகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கோப் குழு முன்னிலையில் இலங்கை கால்நடைச்...
தந்தையின் நினைவேந்தலுக்கு செல்லாத கோட்டாபய
மறைந்த டி.ஏ. ராஜபக்ஷவின் 55ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று (24) பிற்பகல் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் விசேட நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.இதில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்து கொள்ளவில்லை...
Popular
