Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

பேருந்து புத்தாக்க வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை

பேருந்து புத்தாக்க வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சி.ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.பேருந்துகளுக்கிடையேயான தேவையற்ற போட்டி, போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்காமை, ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் பயணிகளை...

தரவு பாதுகாப்பு அதிகாரசபை அடுத்த ஆண்டு முதல்

டிஜிட்டல் மயமாக்கலில் இடம்பெறும் முறைகேடுகளை தடுப்பதற்கு உத்தேச தரவு பாதுகாப்பு அதிகார சபை அடுத்த வருடம் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.பொது நலன் , பொருளாதாரம்...

மார்ச் முதல் பாடசாலை சீருடைகள் விநியோகிக்கப்படும் – கல்வி அமைச்சர்

70% பாடசாலை சீருடைகள் சீனாவினால் வழங்கப்படுவதாகவும், முதல் இருப்பு டிசம்பர் மூன்றாவது வாரத்தில் நாட்டிற்கு வரும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.அடுத்த வருடம் மார்ச் மாதம் பாடசாலை சீருடைகள் விநியோகிக்கப்படும் எனவும்...

யாழ்ப்பாணத்துக்கான நேரடி ரயில் சேவை 5 மாதங்களுக்கு இல்லை

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான நேரடி ரயில் சேவை 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளது.போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இதனை நாடாளுமன்றில் தெரிவித்தார்.

பசில் VIP சேவைக்கான கட்டணத்தை செலுத்தி விட்டார் – சாகர காரியவசம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும்இ முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கடந்த 20 ஆம் திகதி இலங்கை திரும்பிய வேளை சட்டத்திற்கு புறம்பான எதுவும் நடைபெறவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

பொலிஸ் அதிகாரிகள் 96,000 பேர் தொற்றா நோயால் பாதிப்பு

சுமார் 96 ஆயிரத்திற்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்களில் பெரும்பாலானோர் தொற்றாத நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மருத்துவ சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஷமேந்திர ரணசிங்க தெரிவித்துள்ளார்.நாடு முழுவதிலும் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் நீரிழிவு தொடர்பான...

தூதரக சேவைகளை விரிவுபடுத்தும் வெளிவிவகார அமைச்சு

வெளிவிவகார அமைச்சு பொதுமக்களுக்கு திறமையான சேவையை வழங்குவதற்காக அமைச்சின் தூதரக சேவைகளை பரவலாக்குவதில் கவனம் செலுத்துகிறது.இதன்படி, தற்போதுள்ள பிராந்திய அலுவலகங்களுக்கு மேலதிகமாக, முக்கிய நகரங்களுக்கு சேவையை மேலும் பரவலாக்க திட்டமிடப்பட்டுள்ளது.இது 2023 செயற்திட்டத்தின்...

அரச நிறுவன நிகழ்வுகளுக்கான நிதிச் செலவினங்களை குறைக்க சுற்றறிக்கை

அரச நிறுவனங்களில் பல்வேறு நிகழ்வுகளுக்குச் செய்யப்படும் செலவினங்களை இடைநிறுத்தி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.நாணயஇ பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.ஜூன் 13ஆம் திகதியன்றுஇ...

81 பறவை இனங்கள் அழியும் அபாயத்தில்

நாட்டில் 81 பறவை இனங்கள் அழியும் அபாயத்தில் உள்ளதாக உயிர் பல்வகைமை செயலகம் தெரிவித்துள்ளது.2021 சிவப்பு தரவு புத்தகம் தொடர்பில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, இந்த தகவல் வெளியாகியுள்ளதாக செயலகத்தின்...

டயனா கமகேவுக்கு எதிரான மனு விசாரணைக்கு

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதன்படி, இராஜாங்க அமைச்சர் டயனா கமகே உள்ளிட்ட பிரதிவாதிகளை...

Popular

Latest in News