Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியாகின

A/L – 2021 பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பல்கலைக்கழக தெரிவுக்கான வெட்டுப்புள்ளிகள் (Z- ஸ்கோர்) வெளியிடப்பட்டுள்ளன.தேர்ந்தெடுக்கப்பட்ட பாடநெறிக்கான பதிவு மற்றும் பல்கலைக்கழகம் என்பன, இரண்டு வாரங்களுக்குள் விண்ணப்பதாரர்களுக்கு SMS மற்றும் மின்னஞ்சல் மூலம்...

புதிதாக 7 அரசியல் கட்சிகள் பதிவு

புதிதாக 7 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கான அங்கீகாரத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

இன்றிரவு இலங்கை வரும் உரக்கப்பல்

நெற்செய்கைக்கு அத்தியாவசிய உரமாக விளங்கும் 41,876 மெட்ரிக் டன் மியூரேட் ஒப் பொட்டாஷ் தாங்கிய கப்பல் இன்று இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளது.நாளை பிற்பகல் உர தொகையை இறக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக...

பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.நேற்று (02) இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 200 முதல்...

எதிர்க்கட்சியினரின் நடத்தை அநாகரீகமானது – சபாநாயகர்

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரின் நடத்தை மிகவும் அநாகரீகமானது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (02) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.அவர்களின் அர்த்தமற்ற பேச்சால் சபையின் பொன்னான நேரம் வீணடிக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.நேரம் குறித்து...

எரிபொருள் விலையை 100 ரூபாவால் குறைக்க முடியுமாம்

நாட்டில் எரிபொருள் விலைகளை 100 ரூபாவால் குறைக்கு முடியும் என்று, இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தபனத்தின் பணியாளர்கள் சங்க செயலாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.உலக சந்தையில் எரிபொருள் விலை கணிசமாக குறைவடைந்துள்ளது.நாட்டில் அமுலில் உள்ள...

அஞ்சல் திணைக்களத்தின் ஒரு பிரிவு தனியாருக்கு

இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் பொதி விநியோக சேவையினை அரச அணுசரனையுடனான தனியார் நிறுவனத்தின் ஊடாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.குருநாகலில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் ஆராச்சிகே இதனை தெரிவித்தார்.அடுத்த...

பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையை தடுக்க நடவடிக்கை

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் புழக்கத்தை தடுப்பதற்கு செயலணியை நிறுவுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை செங்குத்தாக...

உலகிலேயே செலவு குறைந்த நகரங்களில் கொழும்பும்

உலகிலேயே செலவு குறைந்த நகரங்களில் கொழும்பு இடம்பிடித்துள்ளது.வருடாந்த Economist Intelligence Unit (EIU) கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் பெங்களூர் மற்றும் அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜியர்ஸுடன் உலக வாழ்க்கைச் செலவுக் குறியீட்டில் கொழும்பு 161ஆவது இடத்தைப்...

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாக கொண்ட பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி ( Z-Score ) இன்று (02) மாலை வெளியிடப்படவுள்ளது.மாணவர்கள் admission.ugc.ac.lk என்ற இணைய முகவரியின் ஊடாக...

Popular

Latest in News