செய்திகள்

அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமையுண்டு

ஜனாதிபதி என்ற வகையில் தடுப்புக் காவல் வழங்கும் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்றும், அமைதியான போராட்டம்...

தேர்தல்கள் ஆணைக்குழு ஏப்ரல் 4ஆம் திகதி கூடுகிறது

தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டம் அடுத்த மாதம் 4ம் திகதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அங்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த வாரம் அரசியல் கட்சி செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற...

நெல் கொள்வனவுக்காக 20 பில்லியன் ரூபா ஒதுக்கிட அரசு தயார்

பெரும் போகத்தில் நெல் கொள்வனவுக்காக 20 பில்லியன் ரூபா ஒதுக்கிடுவதற்கு அரசாங்கம் தயாராகவிருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசியை இலவசமாக வழங்கும்...

மரக்கறி விலையில் கடும் வீழ்ச்சி

மரக்கறிகளின் கையிருப்பு அதிகரிப்பு காரணமாக மரக்கறிகளின் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் பேலியகொட மானிங் சந்தை வியாபாரிகளிடம் கேட்டபோது, ​​400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட போஞ்சி கிலோ ஒன்றின் மொத்த விலை...

விவசாய அதிகாரி கொலை – ‘டேனி பேபி’ கைது

இன்று காலை (27) தங்காலை பொலிஸ் பிரிவில் வெலியார-நெதொல்பிட்டிய பிரதேசத்தில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.சம்பவத்தில் உயிரிழந்தவர் 30 வயதான ஆர்.எம்.தீபிகா என்ற அப்பகுதியில் விவசாய ஆராய்ச்சி அதிகாரியாக...

போலி நாணயத்தாள்களுடன் முன்னாள் கான்ஸ்டபிள் கைது

மாவனெல்லை பிரதேசத்தில் உள்ள மதுபான விற்பனை நிலையமொன்றில் 1,000 ரூபா போலி நாணயத்தாளை கொடுத்து மது போத்தல் ஒன்றை பெற்றுக்கொள்ள முற்பட்ட முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கைது செய்துள்ளதாக மாவனல்லை பொலிஸார்...

அடுத்த வாரம் நாடாளுமன்றம் ஒரு நாள் மட்டும் கூடவுள்ளது

அடுத்த வாரம் நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி மாத்திரம் கூடும் என நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.கடந்த 24ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்...

சதொச ஊழியர்களுக்கு 7 கோடி ரூபா போனஸாக வழங்கப்பட்டுள்ளதாம்

சுற்றறிக்கைகளுக்கு மாறாக லங்கா சதொச லிமிடெட் ஊழியர்களுக்கு 2019 ஆம் ஆண்டு 7 கோடியே 46 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாக போனஸ் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2019ஆம்...

இந்தியாவிடம் மீண்டும் கடன் கோரும் இலங்கை

நாட்டிற்கு தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை தற்காலிக கடன் வசதியாக பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.முன்னதாக, இந்தியாவில்...

டிசெம்பருக்குள் தேர்தல் நடத்தப்படும் – மஹிந்த ராஜபக்ஷ

எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடைபெறும் என தாம் நம்புவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.கொழும்பில் உள்ள அபயராம விஹாரையில் இன்று (27) இடம்பெற்ற நிகழ்வைத் தொடர்ந்து...

Popular

Latest in News