செய்திகள்

உள்நாட்டு பால்மா விலை குறைப்பு

இன்று (03) முதல் உள்நாட்டு பால்மாவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு பால் மா உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.நுகர்வோர் அதிகாரசபையின் அறிவித்தலின் பிரகாரம், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் விலை குறைக்கப்படுவதாக...

பதுளை பாடசாலை கெப் விபத்து – விசாரணைக்காக மூவரடங்கிய குழு

பதுளையில் உள்ள பாடசாலை ஒன்றில் வருடாந்த கிரிக்கெட் போட்டியின் போது, கெப் ரக வாகனம் விபத்துகுள்ளானதில், 2 மாணவர்கள் உயிரிழந்தமை தொடர்பில், விசாரணைகளை ஆரம்பிக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.ஊவா மாகாண கல்விச் செயலாளரின் ஆலோசனைக்கமைய,...

மஞ்சளின் விலை குறைந்தது

தற்போது மொத்த சந்தையில் மஞ்சள் கிலோ 50 ரூபாவுக்கும், சில்லறை விலை கிலோ 80 முதல் 100 ரூபாவுக்கும் விற்கப்படுகிறது.மஞ்சளின் விலை குறைந்தாலும், சில தனியார் நிறுவனங்கள், ஒரு கிலோ மஞ்சள் தூளை,...

கொழும்பிலும் நிலநடுக்க வரைவிகளை நிறுவ திட்டம்

அண்மையில் பேருவளை கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்துடன், கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிலநடுக்க வரைவிகள் பொருத்தப்பட வேண்டியதன் அவசியத்தை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.கொழும்பை அண்மித்த பகுதிகளில் இருந்து மேலதிக தரவுகள் பெறப்பட வேண்டியிருப்பதால்,...

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் அம்புண்டி அருகே கடலில் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.எனினும் சுனாமி அபாயம் எதுவும் இல்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட...

தனியார் வைத்தியசாலைக்கு 15 இலட்சம் ரூபா அபராதம்

டெங்கு மற்றும் இரத்த பரிசோதனைகளுக்காக நோயாளர்களிடம் இருந்து 1450 ரூபாவை மேலதிக தொகையாக அறவிட்ட தெஹிவளை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு 15 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் வரலாற்றில்...

ஆடை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி

ஆடை ஏற்றுமதி வருமானம் குறைந்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களம் கடந்த 31ஆம் திகதி வெளியிட்ட இவ்வருட பெப்ரவரி மாதத்திற்கான வெளிநாட்டுத் துறையின் செயற்பாடுகளைக் காட்டும்...

கடலில் மிதந்துவந்த 6.7 கோடி ரூபா பெறுமதியான ஐஸ்

தலைமன்னாரை அண்டிய கடற்பகுதியில் நேற்று ​​4 கிலோகிராம் நிறையுடைய (ஈரத்துடனான எடை) ஐஸ் போதைப்பொருள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.வடமத்திய கடற்படை கட்டளைப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான சோதனையில் தலைமன்னாரை அண்டிய கடலில் மிதந்துவந்த பையொன்று...

மசகு எண்ணெய் உற்பத்தியை குறைக்க சவுதி அரேபியா முடிவு

மசகு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் அரேபிய நாடுகள் ஒப்பெக் என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயித்து வருகின்றன.இந்த கூட்டமைப்பு மசகு எண்ணெய் உற்பத்தி செய்யும் அளவையும் நிர்ணயிக்கின்றன.இந்நிலையில்,...

கோழி இறைச்சி விலை அதிகரிப்பு

சந்தையில் கோழி இறைச்சியின் விலை 200 ரூபாவால் அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.பண்டிகை காலத்தை முன்னிட்டு இவ்வாறு கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எவ்வாறாயினும் கடந்த காலங்களை விடவும் தற்போது சிறிய அளவில்...

Popular

Latest in News