பாதுகாப்பற்ற முறையில் பேருந்தில் பயணிக்கும் இளைஞர்கள்
நேற்று (04) மாலை வவுனியாவில் இருந்து செட்டிகுளம் நோக்கிச் செல்லும் பேருந்தின் டிக்கியில் 3 இளைஞர்கள் அமர்ந்திருப்பதைக் காட்டும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.வவுனியாவில் நேற்று மாலை பலத்த மழை பெய்து...
ஐபிஎல் தொடரில் இணைந்தார் தசுன் ஷானக்க
2023 ஐபிஎல் போட்டியில் காயம் அடைந்த கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக, இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷனக்கவை நியமிக்க குஜராத் டைட்டன்ஸ் அணி முடிவு செய்துள்ளது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தொடக்க...
இன்று முதல் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் சூரியன்
சூரியன் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ்வருடம் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.அதற்கிணங்க இன்று (5) நண்பகல்...
தேவையானளவு திரிபோஷா விநியோகிக்கப்பட்டுள்ளது
19 இலட்சம் திரிபோஷ பொதிகள் சுகாதார திணைக்களத்திற்கு வழங்கப்படுவதாகவும், அதன்படி ஏப்ரல் மாதம் வரை தேவையான திரிபோஷா வழங்கப்பட்டுள்ளதாகவும் திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் கீர்த்தி குலரத்ன தெரிவித்தார்.உலக உணவு ஸ்தாபனத்தினால் 11,200 மெற்றிக்...
பாசிப்பயறு – சிவப்பு சீனியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு கோரிக்கை
பாசிப்பயறு மற்றும் சிவப்பு சீனிக்கான இறக்குமதி தடையை நீக்குமாறு அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஒன்றியம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.இந்த பொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு சுங்க வரி விதிக்க...
ஹரக் கட்டாவின் மனைவியை கைது செய்ய சர்வதேச பொலிஸார் உதவி
இலங்கையின் சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக் கட்டா எனப்படும் நந்துன் சிந்தக்கவின் மனைவி சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்து இலங்கைக்கு அழைத்து வரவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.ஹரக் கட்டாவிடம் பெறப்பட்ட தகவலின்படி, மேலதிக...
உணவுப்பொதி விலையும் குறைப்பு
சமையல் எரிவாயு விலை குறைப்புக்கு அமைய, இன்று முதல், உணவுப்பொதி, கொத்து ரொட்டி, மற்றும் ப்றைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க உள்ளதாக, அகில இலங்கை சிற்றுணவக உரிமையாளர் சங்கம்...
புலம்பெயர் தொழிலாளர்கள் 60 பேர் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்துள்ளனர்
புலம்பெயர் தொழிலாளர்கள் 60 பேர் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் அரசாங்கத்திற்கு 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரியாக...
வெல்லவாய வாகன விபத்து – பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் பலி
வெல்லவாய - தனமல்வில வீதியில், யாலபோ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், பொலிஸ் அலுவலர் ஒருவர் உட்பட, அவரின் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் இருவர் உயிரிழந்தனர்.நேற்றிரவு வெல்லவாய பகுதியில் இருந்து, தனமல்வில நோக்கிப்...
மின் கட்டணத்தை குறைக்குமாறு வலியுறுத்தல்
மின்சார கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைக்க வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.மின் தேவை குறைந்துள்ளமை, டொலரின்...
Popular
