ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆளும் தரப்பு உறுப்பினர்களுடன் முக்கிய சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம இந்த தகவலை வழங்கினார்.
முன்பிருந்த அமைச்சரவையின் அமைச்சர்கள் பதவி விலகியதன் பின்னர், மீண்டும் நான்கு பேர்...
4 அமைச்சர்கள் சற்று முன்னர் பதவி ஏற்றனர்.
நிதி அமைச்சர் – அலி சப்ரி
கல்வி அமைச்சராக – தினேஷ் குணவர்தன
பெருந்தெருக்கள் அமைச்சர் – ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ
வெளிவிவகார அமைச்சர் – ஜீ.எல்.பீரிஸ்
நாட்டின் நெருக்கடி நிலைமையை போக்கும் முகமாக அனைத்து கட்சிகளும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இது குறித்த அறிவிப்பு சற்று முன்னர் வெளியாக்கப்பட்டது.
உலகளாவிய ரீதியாக ஏற்பட்டுள்ள சில...
அரசாங்கம் தொடர்ந்தும் பதவியில் இருக்க முனையுமாக இருந்தால் தமது பெரும்பான்மை பலத்தை இழக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மக்களின் குரல்களை அரசு தொடர்ந்து புறக்கணிக்க கூடாது என, முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கமானது...
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார்.
இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் அவர் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
இன்னும் பல அமைச்சர்கள் பதவி விலகவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.