Saturday, May 9, 2026
25 C
Colombo

உள்நாட்டு

நிதி நெருக்கடி: 3 தூதரகங்களுக்கு பூட்டு

நோர்வே, ஈராக் மற்றும் சிட்னியில் உள்ள இலங்கை தூதரகங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஏப்ரல் 30 முதல் குறித்த தூதரகங்கள் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.அமைச்சரையில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஒன்றின் அடிப்படையில் அவை மூடப்படுகின்றன.அவற்றை...

இலங்கை நெருக்கடி: நாடாளுமன்ற விவாத நாட்கள் ஒதுக்கம்

இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் எதிர்வரும் புதன் (6) மற்றும் வியாழன் (7) ஆகிய திகதிகளில் நாடாளுமன்றில் விவாதிக்கப்படவுள்ளது.இதனை முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.கட்சி தலைவர்களுக்கான கூட்டத்தின் போது இந்த தீர்மானம்...

இலங்கையை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறோம்

இலங்கையில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.வொஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதன் பேச்சாளர் இதனைக் கூறியுள்ளார்.அதேநேரம் இலங்கையில் நியமிக்கப்படவுள்ள...

SLFP MPகள் – ஜனாதிபதி திடீர் சந்திப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் (SLFP) பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.இதன்படி அவர்கள் இன்று (05) மாலை 4.30க்கு ஜனாதிபதியை சந்திக்கின்றனர்.அரசில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படவிருப்பதாக சுதந்திர கட்சி...

நாடாளுமன்றை சுற்றிவளைக்க திரண்ட மக்கள் (படங்கள்)

நாடாளுமன்ற நுழைவாயிலை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனை எமது செய்தியாளர் தெரிவித்தார்.நாடாளுமன்றை சுற்றிவளைக்கும் நோக்கில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதனால், நாடாளுமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

Latest in News