செய்திகள்உள்நாட்டுநாடாளுமன்றை சுற்றிவளைக்க திரண்ட மக்கள் (படங்கள்)

நாடாளுமன்றை சுற்றிவளைக்க திரண்ட மக்கள் (படங்கள்)

நாடாளுமன்ற நுழைவாயிலை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நாடாளுமன்றை சுற்றிவளைக்கும் நோக்கில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால், நாடாளுமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles