ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி அவர் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அந்த வர்த்தமானி ஊடான...
எதிர்வரும் தவணையிலிருந்து பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலம் வரை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த ஆண்டுடன் (2022) தொடர்புடைய பாடத்திட்டங்களை உள்ளடக்குவதற்கு 139 நாட்கள் வரையறுக்கப்பட்ட கால அவகாசம் காணப்படுவதால், இந்த தீர்மானம்...
நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய விலகி இருந்தார்.
எனினும் அவரது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை.
நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் தொடர்ந்தும் அந்த பதவியை வகிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும் ரஞ்சித்...
நோர்வே, ஈராக் மற்றும் சிட்னியில் உள்ள இலங்கை தூதரகங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 30 முதல் குறித்த தூதரகங்கள் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சரையில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஒன்றின் அடிப்படையில் அவை மூடப்படுகின்றன.
அவற்றை...
இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் எதிர்வரும் புதன் (6) மற்றும் வியாழன் (7) ஆகிய திகதிகளில் நாடாளுமன்றில் விவாதிக்கப்படவுள்ளது.
இதனை முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
கட்சி தலைவர்களுக்கான கூட்டத்தின் போது இந்த தீர்மானம்...