நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு பல்வேறு கருத்துகள் அடங்கிய பதாகைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அவ்வாறான பதாகை ஒன்றின் புகைப்படத்தை பிரதமர் மஹிந்தவின் மருமகள் டட்டியானா தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
அதில் “தந்தையாரே...
நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.
மின்வெட்டு காலப்பகுதியில் ரயில் கடவைகளை கடக்கும்போது அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரயில் திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் (போக்குவரத்து) காமினி செனெவிரத்ன இதனை தெரிவித்தார்.
மின்வெட்டின் போது மின் விளக்குகளுக்கு பற்றரிகள்...
மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய கோரி, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) கொழும்பில் தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக தற்போது கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
“வாழும் உரிமை மற்றும் ஆரோக்கியத்திற்கான உரிமை” ஆகியவற்றை உறுதி...
ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமர் இல்லத்துக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இராணுவமும் காவல்துறையும் இணைந்து விசேட நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா காவல்துறையிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை...
நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்களின் போது சில ஆர்ப்பாட்டக்காரர்கள், தீ வைத்தல் மற்றும் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் போன்ற வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இவ்வாறான செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,...