Wednesday, June 24, 2026
26.1 C
Colombo

உள்நாட்டு

பாடசாலை விடுமுறை திகதியில் மாற்றம்

அரச மற்றும் அரச அனுசரனைப்பெற்ற சகல பாடசாலைகளதும் மூன்றாம் தவணை இன்று (6) நிறைவடைந்தது.இதன்படி 7ம் திகதி முதல் ஆரம்பமாகும் விடுமுறை காலம், ஏப்ரல் 18ம் திகதி வரையில் தொடரும்.இந்த பாடசாலைகளுக்கான முதலாம்...

அரச பணியாளர்களின் அடுத்த மாத சம்பளத்துக்கு என்னாகும்?

நாட்டில் நிலவுகின்ற பெரும் பொருளாதார நெருக்கடியால் அரச பணியாளர்களுக்கு அடுத்த மாதத்துக்கான சம்ளபத்தை வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.இதுதொடர்பில் அரச நிர்வாக மாகாண சபைகள் மற்றும்...

எரிவாயு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையின் அறிவிப்பு

எரிவாயு கொள்கலன் விற்பனை தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.சந்தையில் எரிவாயு கொள்கலன்கள் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடுகள் வந்துள்ளன.குறித்த கொள்கலன்களின் விலைகளை வாடிக்கையாளர்கள் பார்வையிடும் வகையில் பிரசுரிக்குமாறு...

இலங்கை தொடர்பான UNHRCயின் அறிக்கை

இலங்கையில் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அறிவித்துள்ளது.அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள்.*போராட்டங்களை கட்டுப்படுத்துவத்கான சட்டரீதியான செயற்பாடுகள் அனைத்தும்...

யாழில் சிறுவர்களை பாதுகாக்க விசேட நடவடிக்கை

சிறுவர்களை யாசகம் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுத்துவதை கட்டுப்படுத்தும் நோக்கில் யாழில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.இக்கலந்துரையாடலில் சிறுவர்களை யாசகத்தில் ஈடுபடுத்தல் மற்றும் சிறுவர் வியாபாரத்தை...

Popular

Latest in News