Saturday, May 9, 2026
28.4 C
Colombo

உள்நாட்டு

மின்வெட்டு இல்லாத நாட்கள் அறிவிப்பு

பண்டிகை நாட்களில் மின்சார தடையை விதிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.இதன்படி எதிர்வரும் 13ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளில் மின்சாரத் தடை அமுலாக்கப்பட மாட்டாது.

மத்திய வங்கி ஆளுநரும், நிதி செயலாளரும் நியமனம்

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டார்.அவருடன் நிதியமைச்சின் புதிய செயலாளராக மஹிந்த சிறிவர்தனவும்ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.

மேலதிக பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மேலதிக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அரச நிர்வாக அமைச்சு இது தொடர்பான சுற்று நிரூபத்தை வெளியிட்டுள்ளது.இதன்படி அடுத்த வாரம் 11ஆம், 12ஆம் திகதிகள் பொதுவிடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.ஏற்கனவே 13, 14...

அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் மக்கள் போராட்டம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இந்நிலையில் இன்றைய தினம் யாழ்பாணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.இப்போராட்டமானது யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில்...

முச்சக்கர வண்டி விபத்து | மூவர் பலி

தனமல்வில பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.தாய், தந்தை மற்றும் மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.அவர் பயணித்த முச்சக்கர வண்டி, கெப் ரக வாகனத்துடன்...

Popular

Latest in News