Wednesday, April 15, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்வெட்டு இல்லாத நாட்கள் அறிவிப்பு

மின்வெட்டு இல்லாத நாட்கள் அறிவிப்பு

பண்டிகை நாட்களில் மின்சார தடையை விதிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 13ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளில் மின்சாரத் தடை அமுலாக்கப்பட மாட்டாது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles