நாடாளுமன்ற இணையத்தளம் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இலங்கையில் பிரபல வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான இணையத்தளமும், கடந்த காலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர்களின் வர்த்தகம் சார்ந்த இணையத்தளங்களும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் உள்ள ஊழல்வாதிகள் மற்றும் அரசியல்வாதிகளின்...
இலங்கையைச் சேர்ந்த மேலும் மூவர் தமிழகத்திற்கு ஏதிலிகளாக சென்றுள்ளனர்.
மட்டக்களப்பைச் சேர்ந்த பெண் ஒருவரும் 2 சிறுவர்களும் இவ்வாறு தமிழகத்தின் தனுஸ்கோடியை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை தமிழக காவல்துறையினர் அவர்களை மீட்டுள்ளனர்.
முன்னதாக பல இலங்கையர்கள்...
சர்வதேச நாணய நிதியத்தின் சாத்தியமான கடன் திட்டம் தொடர்பில் இலங்கையுடனான கலந்துரையாடல்கள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கையுடனான எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் நாட்டின் கடன்களை நிலையான பாதையில் கொண்டு செல்ல...
எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதனால் எரிபொருள் பௌசர்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு மாறியுள்ளதாக கூறி பௌசர் உரிமையாளர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளனர்
எரிபொருள் பௌசர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுமாயின் சேவையில் ஈடுபட...
வீசா மற்றும் அமெரிக்க குடியுரிமைக்கான சேவை கட்டணம் என்பவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இதனை அறிவித்துள்ளது.
இலங்கையில் நாணய மாற்று விகிதம்...