2023 ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாய விஞ்ஞான உயர்தர வினாத்தாள் அடுத்த வருடம் முதலாம் திகதி நடத்த தீர்மானித்துள்ள நிலையில், பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.