செய்திகள்உள்நாட்டுமுச்சக்கர வண்டி - லொறி விபத்து: பெண் ஒருவர் பலி

முச்சக்கர வண்டி – லொறி விபத்து: பெண் ஒருவர் பலி

கொழும்பு – புத்தளம் வீதியில் இன்று (20) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு – புத்தளம் வீதியில் கட்டுநாயக்க 18 ஆம் கட்டைக்கு அருகில் லொறியும் முச்சக்கரவண்டியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 67 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி கட்டுநாயக்க 18 ஆம் கட்டைக்கு அருகில் மினுவாங்கொடை நோக்கி திரும்பும் போது நீர்கொழும்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles