Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர்தர பரீட்சையின் இரண்டு வினாத்தாள்கள் ரத்து

உயர்தர பரீட்சையின் இரண்டு வினாத்தாள்கள் ரத்து

உயர்தர் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாட பரீட்சையின் முதலாம் பாகமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது

பரீட்சைக்கு முன்னதாகவே வினாத்தாள் வெளியானதன் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அதன் இரண்டாம் பாகத்துக்கான பரீட்சையும் ரத்து செய்யப்பட்டிருந்தது.

இதன்படி பெப்ரவரி மாதம் முதலாம் திகதி அந்த பாடத்துக்கான இரண்டு பரீட்சைகளும் இடம்பெறவுள்ளன.

அன்றைய தினம் காலை 08.30 முதல் 11.40 வரை விவசாயம் இரண்டாம் பாக பரீட்சையும், மதியம் 01 மணி முதல் 3 மணி வரை முதல் பாக பரீட்சையும் நடைபெறும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles