செய்திகள்உள்நாட்டுநீராடச் சென்ற சிறுவனை இழுத்துச் சென்ற முதலை

நீராடச் சென்ற சிறுவனை இழுத்துச் சென்ற முதலை

களனி ஆற்றில் நீராடச் சென்ற சிறுவன், முதலை இழுத்துக் கொண்டு சென்றதால் காணாமல் போயுள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன சிறுவன் கடுவெல வெலிவிட்ட பகுதியைச் சேர்ந்த 11 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் பொலிசார்,உள்ளூர்வாசிகள் மற்றும் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles