Monday, June 22, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரு நாட்களுக்கு நாடாளுமன்ற பிரவேச வீதிகள் மூடல்

இரு நாட்களுக்கு நாடாளுமன்ற பிரவேச வீதிகள் மூடல்

நாடாளுமன்ற நடவடிக்கைகளை இடையூறு இன்றி முன்னெடுத்துச் செல்வதற்காக அதனைச் சுற்றியுள்ள பல வீதிகள் காவல்துறையினரால் மூடப்பட்டுள்ளன.

அவ்வாறு மூடப்படவுள்ள வீதிகள் கீழ்வருமாறு:

தியத்த உயன சந்தியில் இருந்து (பொல்துவ சந்தி) ஜயந்திபுர சந்தி வரை
ஜயந்திபுர சந்தியில் இருந்து கியன்ஹாம் சந்தி (டென்சில் கொப்பேகடுவ வீதி) வரை

மேற்படி வீதிகள் இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles