Wednesday, May 6, 2026
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாளை சில ரயில்கள் சேவையில்

நாளை சில ரயில்கள் சேவையில்

பயணிகளின் தேவைக்கு ஏற்ப நாளை ரயில்கள் இயக்கப்படும் என தொடருந்து சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில தொழிற்சங்கங்கள் நாளைய தினம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதில்லையென அறிவித்துள்ளதாக ரயில் திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles